பெண் புகைபட கலைஞர் பலாத்காரம்: 5 பேர் வரைபடம் வெளியீடு

Photo journalist gang raped in Mumbai

மும்பையில் 22வயது ‌பெண் ‌போட்டோகிராபர் மீது பாலியல் பலாத்காரம் செய்த 5 பேர் கொண்ட கும்பல் தப்பியது.இச்சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் தெற்கு மும்பை மகாலெட்சுமி மில் பகுதியில் நடந்துள்ளது.ஐந்து பேர் சேர்ந்து அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அப்பெண்ணுடன் பணிபுரியும் சக ஆண் நண்பர்கள் தான் இதில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. இக்கும்பல் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, அவரை ரயில் தண்டவாளம் அருகே போட்டு விட்டு தப்பியது.
நண்பர்கள் அதிர்ச்சி:சம்பவம் குறித்து அறிந்த பெண் நண்பர்கள் ‌அதிர்ச்சியடைந்தனர்.பின்னர் அப்பெண் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்து என்எம் ஜோஷி மார்க் போலீஸ் நிலையத்தில்புகார் செய்தனர்.போலீஸ் அதிகாரிகள் புகார் பதிவு செய்து மருத்துவ பரிசோதனைக்காக ஜஸ்லோக்‌ மருத்துவமனையில்அப்பெண்ணை சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 20 முதல் 25 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கூடுதல் கமிஷனர் பிரவீண் சாலங்கே கூறுகையில்,நான் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினேன். மேலும் துணை கமிஷனர் விநாயக் தேஷ்முக்கி‌டம் ‌கூறி மேலும் ஆய்வு நடத்த கூறியுள்ளேன்.குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என நம்பிக்கை தெரிவித்தார். குற்றவாளிகள் 5 பேரின் வரைபடமும் ‌தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

18 தனிப்படைகள் அமைப்பு
மும்பையில் பெண் புகைப்பட நிருபர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில்இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடக்கிறது. இதில்5 பேர் சம்பந்தப்பட்டிருப்பதால், அவர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்கபோலீசார் வரைபடம் வெளியிட்டு 18 தனிப்படைகள்அமைத்துள்ளனர். விரைவில் அவர்கள் பிடிபவர் என மும்பை உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

Photo journalist gang raped in Mumbai, over 20 detained

Mumbai: A 22-year-old photojournalist is in hospital after being gang-raped by five people on Thursday evening at the dilapidated and isolated Shakti Mills compound in Lower Parel, south Mumbai. Her condition is now described as stable by doctors attending to her at the Jaslok hospital. The young woman, who works with a magazine in the city, was on assignment with a male colleague when she was assaulted at about 8 pm yesterday. In details chillingly similar to the December gang-rape in Delhi, the woman and her friend have described in their statements to the police how two men accosted her, beat up and tied her colleague with a belt and then dragged her into a run down, abandoned building, where three other men joined them and gang-raped the young woman. The attackers then fled the spot. The young woman and her colleague took an auto rickshaw to the Jaslok hospital four kilometres away and doctors called in the police. Twenty people have been detained and the police have released sketches of five suspects based on the statements (Have you seen them?). The woman has reportedly said that two of her attackers called each other Rupesh and Sajid. Four of the men are believed to be in their early 20s and Mumbai’s police commissioner Satyapal Singh said he suspected they were drug addicts. Nine special teams of the Mumbai Police have been formed to investigate the case and the crime branch is carrying out a parallel probe. The police are investigating whether the attackers fled in a train after raping the girl. The Shakti Mills compound is very close to the Mahalakshmi station on the western line. Maharashtra Home Minister RR Patil visited the young woman in hospital last night. He promised that those responsible would be arrested soon. Mumbaikars say they are shocked that such an attack could happen in the middle of the city that they pride as safe for women. South Mumbai MP Milind Deora tweeted, “Mumbai Police must get to the bottom of yesterday’s alleged rape and punish the guilty ASAP. Mumbai takes pride in being a safe city for women.” (Mumbai shocked). Last December, a 23-year-old medical student was brutally gang-raped by six men in a moving bus in Delhi. She died 13 days later. The horrific assault had provoked nation-wide protests and demands for better protection for women and more stringent laws against rape.

Related posts