இந்திய பங்குச் சந்தையில் 4 நாட்களில் ரூ.6,00,000 கோடிகள் இழப்பு

stock markets in india has left investors poorer by over $100 billion

மும்பை: ரூபாயின் மதிப்பு சரிவைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த 4 நாட்களில் ஏற்பட்ட சரிவால் முதலீட்டாளர்கள் ரூ. 6 லட்சம் கோடியை இழந்துள்ளனர். அதாவது பங்குகளின் விலை சரிவால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கணக்குப்படி இந்திய பங்குச் சந்தைகளில் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த ரூ. 58,60,000 கோடி. நேற்று மட்டும் இதில் ரூ. 1,09,000 கோடி காற்றோடு கரைந்துபோய்விட்டது.

stock markets in india has left investors poorer by over $100 billion

The four-day carnage in stock markets in india has left investors poorer by over $100 billion, while they suffered a loss of more than Rs one lakh crore in today’s trade itself. In the US dollar terms, the total market capitalisation has fallen from $1,025 billion to little over $900 billion in the past four days. Measured in terms of total market capitalisation of all listed companies, the investor wealth in Indian stocks today fell to Rs 58,60,000 crore, registering a loss of close to Rs 1,09,000 crore.

Advertisement:

buy, sell, Rent, Lease Industrial Real Estate Properties – Visit http://www.bestsquarefeet.com/

Related posts