நடிகர் விஜய் தொலைக்காட்சில் நேரடியாக உணர்வுகள் பகிர்வு

Actor vijay in television

தலைவா படம் நாளுக்கு நாள் பல பிரச்சனையில் சிக்கி வரும் நிலையில் இன்று நடிகர் விஜய் தொலைக்காட்சி வாயிலாக நேயர்களுடன் தன் உணர்வுகளை பகிர்ந்து கொண்டார்

அவர் கூறுகையில் தலைவா படம் தமிழ்நாட்டை தவிர இந்தியாவில் அனைத்து இடத்திலும்(கேரளா, கர்நாடக, ஆந்திரா, வடஇந்தியா)வெளிவந்து நல்ல முறையில் ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில் திருட்டு டிவிடி மூலம் படம் தமிழ் நாட்டில் பரவி வருகிறது இது மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது, மிகந்த சிரமத்திலும் பெரிய பொருட்செலவிலும் எடுக்கப்பட்ட திரைப்படம் ரசிகர்களாகிய நீங்கள் தமிழ் நாட்டில் வெளியாகும் வரை தயவு செய்து பொறுமை காக்கவேண்டும்

தமிழ் நாட்டில் இந்த படத்தை வெளியிட முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு உள்ளோம் அது கிடைத்து இப்படம் இங்கு விரைவில் வெளியிடப்படும் அது வரை யாரும் திருட்டு டிவிடி யில் இப்படத்தினை பார்க்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்

இந்நிலையில் ஓசூரில் ஒரு சுவரொட்டி பரபரப்பை அரசியல் உள்நோக்கம் கொண்டதாக அது இருந்தது அதில் நாளைய முதல்வரே என வாசகம் இருந்துள்ளது இதனால் மேலும் விஜய்க்கு நெருக்கடி உருவாகலாம் என எதிர்ப்பார்க்கப் படுகிறது

வீடியோ இணைப்பு :

 Actor vijay in television

Real estate Buying and selling in chennai Tamilnadu : http://www.bestsquarefeet.com/

Related posts