மும்பை பார்களில் அழகிகள் டிஸ்கோத்தே: நீதிமன்றம் அனுமதி

dance bars in maharashtra

மும்பை பார்களில் டிஸ்கோத்தே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்திற்கு தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெண்கள் நடனமாடும் பார்கள் செயல்பட்டு வந்தன. குறிப்பாக மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களிலும் மற்ற முக்கிய நடன அரங்களிலும் இது போன்ற நடனங்கள் நடந்தன. இதற்கு எதிராக மும்பை போலிசார் கடந்த 2005ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உயர் நிதிமன்றம் நடன பார்கள் நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்தது, இதையடுத்து 7 ஆண்டுகள் மும்பையில் பெண்கள் பார்களில் நடனமாடவில்லை. இந்த தடையை எதிர்த்து மகாராஷ்டிரா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு அனுமதி வழங்கப்பட்டதால், இதனை எதிர்த்து மாநில அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மும்பையில் பார்களை மீண்டும் திறந்து ஆட்டம் போடலாம் என்றும், பார்களில் ஆட்டத்திற்கு தடை இல்லை என்றும் தீர்ப்பளித்துள்ளது. இதனால் நடன அழகிகள், ஆடம்பரவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

English Summary: Seven years after they were banned, dance bars can again run in Maharashtra with the Supreme Court today upholding a Bombay high court verdict quashing the state government’s order.A bench comprising Chief Justice Altamas Kabir and Justice S S Nijjar also vacated its stay order on implementation of the high court judgement. The Maharashtra government had in 2005 brought in an amendment in the Bombay Police Act which was challenged in the high court by an association representing restaurants and bars.The high court in 2006 had quashed the government’s decision. The state government had moved the apex court against the high court’s order that same year.The Supreme Court while admitting the government’s plea had stayed the high court’s verdict.In its plea, the state government had contended that prostitution rackets were being run under the garb of beer bars and indecent and vulgar performances, “derogatory to the society” were taking place.The government had also contended that while there were only 345 licenced dance bars, about 2500 unlicenced bars were doing business in the state.On the other hand, various organisations representing dance bars, restaurants and bar girls had argued that the preamble of the Bombay Police (Amendment) Act, 2005, which had been struck down by the high court as unconstitutional, holds that dance performances for public amusement were permissible.These organisations had also submitted that there were over 70,000 women engaged in dance bars and several of them had already committed suicide due to unemployment and financial crunch.They had said that with as many as 72 per cent of the bar girls being married and 68 per cent being sole bread earners of their family, the state government’s order has rendered them jobless and had been rightly struck down as arbitrary and unconstitutional by the high court. They had also contended that the impugned section of the Act was arbitrary and discriminatory as it permitted dance performances at places visited by the rich and well-to-do sections of the society while performances in small dance bars had been banned.

dance bars in maharashtra

Related posts