அகர்தலா: உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை மே 6 ,2021 அன்று அச்சு மற்றும்
மின்னணு ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு செய்தியை தானாக முன்வந்து வழக்கை
விசாரணைக்கு எடுத்துக்கொண்டது, அதில் திருமணமான இளம் பெண் ஒரு நபருடன்
மிகவும் நெருக்கமான நிலையில் உள்ள வீடியோ பொதுவில் காட்டப்பட்டதால்
அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்.
முக்கியமாக, தலைமை நீதிபதி அகில் குரேஷி மற்றும் நீதிபதி எஸ்.தலபத்ரா
ஆகியோர் அடங்கிய அமர்வு இச்செய்தியை முழு சரிபார்ப்பு இல்லாமல்
ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “புகாரளிக்கப்பட்டவற்றில் ஒரு பகுதியே உண்மை என்றாலும், அது எந்தவொரு குடிமகனின் மனசாட்சியையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும்.” என தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்
- திருச்சியில் மகள் கண் முன்னே வழக்கறிஞர் வெட்டி படுகொலை
- கோவிட் நிலைமையை மருத்துவமனைகள் பயன்படுத்துகின்றனர்: மத்திய மற்றும் தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
- கடன் தவணைகளை செலுத்துவதை ஒத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்
- பராமரிப்புத் தொகை கோருவதற்குக் காலவரம்பு இல்லை – கர்நாடக உயர் நீதிமன்றம்
- கைதானவரை அருகிலுள்ள மாஜிஸ்திரேட் முன் நிறுத்த வேண்டும்: மும்பை உயர் நீதிமன்றம்
- சட்டமன்ற சிறப்புரிமை vs பேச்சுரிமை: 2003 தமிழக சட்டப்பேரவை வழக்கில் ஏழு நீதிபதிகள் அமர்வு
- ஜாமீன் வழக்குகளில் நீதிபதியின் தனிப்பட்ட ஒழுக்கக் கருத்து கூடாது – உச்ச நீதிமன்றம்
← முந்தைய செய்தி: கடன் தவணைகளை செலுத்துவதை ஒத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்
அடுத்த செய்தி →: திருச்சியில் மகள் கண் முன்னே வழக்கறிஞர் வெட்டி படுகொலை

