கடன் தவணைகளை செலுத்துவதை ஒத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்

Supreme court of India

டெல்லி: வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்த மனுவில் கோவிட்-19
இரண்டாம் அலையின் முழு ஊரடங்கு அறிவிக்கப் பட்டதன் காரணமாக நாட்டில் கடன்
வாங்குபவர்கள் எதிர்கொள்ளும் நிதி அழுத்தங்களையும் கஷ்டங்களையும்
நிவர்த்தி செய்வதற்கும், அவற்றை தீர்ப்பதற்கும் பயனுள்ள மற்றும் தீர்வு
நடவடிக்கைகளை எடுக்க கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஆறு
மாதம் அல்லது கோவிட்-19 நீங்கி இயல்பு நிலை திரும்பு காலம் வரை
எந்தவொரு கணக்கையும் செயல்படாத சொத்தாக அறிவிக்கக்கூடாது என்றும் கடன்
தவணைகளை செலுத்துவதை ஒத்திவைக்கும்படி குறிப்பிடபட்டுள்ளது.

Related posts