தாய் பால் குடித்து வளரும் குழந்தைகள் 30% மூளை வளர்ச்சி : மருத்துவ ஆராய்ச்சியில் தகவல்

Breast milk boosts brain development in babies by up to 30 per cent

7 June 2013 : அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைகழகம் நடத்திய ஆராய்ச்சியில், மூளையில் உள்ள வெள்ளை அணுக்கள் வளர்ச்சி தாய்பாலில் மட்டுமே உள்ளது எனவும், ஏனைய புட்டி பாலில், அது மிக குறைந்த அளவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நல்ல அறிவு வளர்ச்சி உள்ள குழந்தைகள் வேண்டும் என்றால் கட்டாயம் தாய் பால் கொடுத்தே வளர்க்கவேண்டும் என அறிவுறுத்த பட்டுள்ளது. மொழி மற்றும் உணர்ச்சி சம்பத்தப்பட்ட மூளை வளர்ச்சி அதிகம் இருப்பதாகவும், புத்திசாலிதனம் அதிகம் உள்ள குழந்தை வேண்டும் என்றால் கட்டாயம் 3 மாதம் தாய்பால் கொடுத்தாகவேண்டும் என ஆராய்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 

Breast milk boosts brain development in babies by up to 30 per cent

Breast milk boosts brain development in babies by up to 30 per cent, according to a new study. Children exclusively fed breast milk for at least three months have up to 30 per cent extra growth in the key parts of the brain which control language, emotion, and understanding, say scientists. The study of under-fours showed children who have breast milk as part of their diet have a clear advantage when it comes to brain development.

courtesy : Mail online

The Chennai Real estate Buying and selling : www.bestsquarefeet.com

Related posts