டெல்லி: டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் சவுரப்குமார் சிங் போலீசாரின் பாதுகாப்பைக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.விவாகரத்து வழக்கில் ராம் நிவாஸ் எதிராக தாக்கல் செய்த வழக்கை திரும்ப பெற மிரட்டப்படுவதாக மனுவில் தெரிவித்துள்ளார்.மனுவை விசாரித்த நீதிபதி பிரிஜேஷ் சேத்தி மனுதாரர் வழக்கறிஞருக்கு எப்போது வேண்டுமானாலும் பாதுகாப்பு வழங்குமாறு நீதிபதி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
இதையும் படியுங்கள்
- ஆளுநர் எடுத்த முடிவை ரத்து செய்ய கோரி சிவசேனா உச்சநீதிமன்றத்தில் வழக்கு
- ஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு – டெல்லி உயர்நீதிமன்றம்
- போலீஸ் ஆர்பாட்டம் சட்டவிரோதமானது -இந்திய பார் கவுன்சில் கண்டனம்
இதையும் படியுங்கள்
- லஞ்சம் கேட்பது அரசுப் பணியின் ஒரு பகுதியா? ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17A பாதுகாப்பு கிடையாது என உச்ச நீதிமன்றம் விளக்கம்
- குழந்தைகளுக்கும் இணையப் பயன்பாடு அடிப்படை உரிமை: உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன? வயது அடிப்படையிலான முழுத் தடை ஏன் ஏற்கப்படவில்லை?
- செயல்படாத பொறியியல் கல்லூரிகள்: அடையாளம் காண அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவு; 24 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை
- அண்ணன் சீர் திட்டம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கக் காசு, பட்டுப் புடவை பெற ஆதார் கட்டாயம்; ரூ.812 கோடி ஒதுக்கீடு
← முந்தைய செய்தி: போலீஸ் ஆர்பாட்டம் சட்டவிரோதமானது -இந்திய பார் கவுன்சில் கண்டனம்
அடுத்த செய்தி →: ஆளுநர் எடுத்த முடிவை ரத்து செய்ய கோரி சிவசேனா உச்சநீதிமன்றத்தில் வழக்கு

