சென்னை: 2014 ஆம் ஆண்டு முதல் தமிழிசை சௌந்தரராஜன் தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வந்தார்.அவரது தமிழக பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.தெலங்கானா உட்பட கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நியமித்துள்ளார். தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழிசை சௌந்தரராஜன் எனக்கு இந்த வாய்ப்பை தந்த மோடி, அமித்ஷாவிற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.தமிழிசை சௌந்தரராஜனை தெலுங்கானா மாநிலத்துக்கு ஆளுனராக தேர்தெடுத்து அவருக்கு இன்ப அதிர்ச்சி தந்துள்ளது பாஜக.
இதையும் படியுங்கள்
- தமிழ் குடும்பத்துக்காக போராடும் ஆஸ்திரேலிய மக்கள்
- அயோத்தி வழக்கில் முஸ்லிமிற்கு சார்பாக வாதாடும் வழக்கறிஞரை மிரட்டியதால் சென்னை பேராசிரியருக்கு உச்சநீதிமன்றம் அவதூறு நோட்டீஸ்
- டெல்லி நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி நான் தமிழன் உங்கள் இந்தி எனக்கு புரியவில்லை என்று வழக்கறிஞரிடம் வாக்குவாதம்
- தாராபுரத்துக்கு ரூ.1,439 கோடி காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டம்: தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு முதல்வர் விஜய் அறிவித்த திட்டங்கள் முழு பட்டியல்
- ரேஷன் கடை பணியாளர்களுக்கு வெங்காய விற்பனைக்குக் கிலோவுக்கு ரூ.2 ஊக்கத்தொகை: கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் தமிழக அரசு முடிவு என தகவல்
- சென்னையில் கனமழை: அமைச்சர்களை உடனே சென்னை திரும்ப முதல்வர் விஜய் உத்தரவு – சிவப்பு எச்சரிக்கை, 3 என்டிஆர்எஃப் குழுக்கள், 17 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
- செயல்படாத பொறியியல் கல்லூரிகள்: அடையாளம் காண அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவு; 24 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை
← முந்தைய செய்தி: டெல்லி நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி நான் தமிழன் உங்கள் இந்தி எனக்கு புரியவில்லை என்று வழக்கறிஞரிடம் வாக்குவாதம்
அடுத்த செய்தி →: தமிழ் குடும்பத்துக்காக போராடும் ஆஸ்திரேலிய மக்கள்

