சென்னை: 2014 ஆம் ஆண்டு முதல் தமிழிசை சௌந்தரராஜன் தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வந்தார்.அவரது தமிழக பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.தெலங்கானா உட்பட கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நியமித்துள்ளார். தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழிசை சௌந்தரராஜன் எனக்கு இந்த வாய்ப்பை தந்த மோடி, அமித்ஷாவிற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.தமிழிசை சௌந்தரராஜனை தெலுங்கானா மாநிலத்துக்கு ஆளுனராக தேர்தெடுத்து அவருக்கு இன்ப அதிர்ச்சி தந்துள்ளது பாஜக.
இதையும் படியுங்கள்
- தமிழ் குடும்பத்துக்காக போராடும் ஆஸ்திரேலிய மக்கள்
- அயோத்தி வழக்கில் முஸ்லிமிற்கு சார்பாக வாதாடும் வழக்கறிஞரை மிரட்டியதால் சென்னை பேராசிரியருக்கு உச்சநீதிமன்றம் அவதூறு நோட்டீஸ்
- டெல்லி நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி நான் தமிழன் உங்கள் இந்தி எனக்கு புரியவில்லை என்று வழக்கறிஞரிடம் வாக்குவாதம்
- தீபாவளி 2026: தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்கும் நேரம் என்ன? விதிகள், விடுமுறை, அரசு அறிவிப்பு நிலவரம்
- சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கு எளிய விளக்கம்: பொது தீட்சிதர்கள், பிரிவு 26, 2014 தீர்ப்பு
- பொருளாதார நிபுணர் கலையரசன் விவகாரம்: FIR இல்லாமல் போலீஸ் அழைத்துச் செல்லலாமா? சட்டம் என்ன சொல்கிறது
- தமிழ்நாட்டில் நவம்பர் 4–8 மழை: IMD எச்சரிக்கை, தீபாவளி வார இறுதியில் பரவலான மழைக்கு வாய்ப்பு
← முந்தைய செய்தி: டெல்லி நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி நான் தமிழன் உங்கள் இந்தி எனக்கு புரியவில்லை என்று வழக்கறிஞரிடம் வாக்குவாதம்
அடுத்த செய்தி →: தமிழ் குடும்பத்துக்காக போராடும் ஆஸ்திரேலிய மக்கள்

