உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 50 ஆண்டுகளாக சங்கிலியால் கட்டப்பட்ட யானை விடுவிப்பு

Elephant ‘cries’ while being rescued after 50 years of abuse in India

Elephant 'cries' while being rescued after 50 years of abuse in India
Elephant ‘cries’ while being rescued after 50 years of abuse in India

ஐம்பது ஆண்டுகளாக சங்கிலியால் கட்டப்பட்டு அடித்து சித்திரவதை செய்யப்பட்ட யானை பாகனிடமிருந்து விலங்குகள் அறக்கட்டளை ஊழியர்களால் மீட்கப்பட்டது. இதை தனது அறிவால் உணர்ந்த அந்த யானை கண்ணீர் வடித்து தனது நன்றியை தெரிவித்துள்ளது. உத்தர பிரதேச தெருக்களில் பணம் வசூலிக்க பயன்படுத்தப்பட்ட யானைகள் பலவும் பழக்கப்படுத்தப்படுகின்றன. அதுபோன்ற ஒரு ஆண் யானைதான் 50 வயதான ராஜு. வெயில், மழை என்று பார்க்காமல் அந்த யானை யாசகம் கேட்க பயன்படுத்தப்பட்டது. அதன் கால்களில் இரும்பு சங்கிலி பிணைக்கப்பட்டிருந்தது,

Elephant 'cries' while being rescued after 50 years of abuse in India
Elephant ‘cries’ while being rescued after 50 years of abuse in India

இதுகுறித்து அறிந்த லண்டனை தலைமையிடமாக கொண்ட பால்மர் கிரீன் என்ற விலங்குகள் அறக்கட்டளை அமைப்பினர் உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அந்த யானையை மீட்க கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து ராஜுவை மீட்க விலங்கு நல அமைப்பினர் போலீஸ் துணையுடன் சென்றுள்ளனர். இந்த அனுபவத்தை விலங்கு நல ஆர்வலர் குழுவை சேர்ந்த பூஜா பினேபால் கூறுகையில் “நாங்கள் யானை பாகனை எப்படியாவது சம்மதிக்க வைத்து அவரிடமிருந்து யானையை பெற முயற்சி செய்தோம்.

Elephant 'cries' while being rescued after 50 years of abuse in India
Elephant ‘cries’ while being rescued after 50 years of abuse in India

ஆனால் எங்களை பார்த்த யானை பாகன் கோபத்துடன் கத்தி சண்டை போட்டார். இதை பார்த்ததும் யானை எங்கள் மீது தாக்குதல் நடத்திவிடுமோ என்று அஞ்சினோம். ஆனால் நல்ல வேளையாக மீட்பு குழுவுக்கு யானை ஒத்துழைப்பு தந்தது. யானையின் கால் சங்கிலிகளை அவிழ்த்துவிட்டபோது, அதன் கண்களில் இருந்து தண்ணீர் வழிந்தது. அதுவலியால் வந்த கண்ணீர் என்பதைவிட தன்னை காப்பாற்றியவர்கள் மீதான நன்றி பெருக்குடன் வந்த கண்ணீர் என்றுதான் நாங்கள் நஇநைக்கிறோம்.

Elephant 'cries' while being rescued after 50 years of abuse in India
Elephant ‘cries’ while being rescued after 50 years of abuse in India

ராஜு குட்டியாக இருந்தபோதே அதன் தாயிமிருந்து பிரித்து வளர்க்கப்பட்டுள்ளது. அதன் கால்கள் 50 வருடங்களாக சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளன. உரிமையாளர் சொல்வதை கேட்பதற்காக யானையை அடித்து துன்புறுத்தியுள்ளனர். அரிவாளால் வெட்டியுள்ளனர். 20க்கும் மேற்பட்ட உரிமையாளர்களுக்கு அன்த யானை கைமாற்றப்பட்டுள்ளது. கடும் வெயிலிலும் தார் ரோடுகளில் நடக்க வைத்ததால் கால்கள் கொப்புளங்களாக காணப்படுகின்றன” என்றார்.

Elephant ‘cries’ while being rescued after 50 years of abuse in India

Elephant 'cries' while being rescued after 50 years of abuse in India
Elephant ‘cries’ while being rescued after 50 years of abuse in India

An elephant who’d been shackled with spiked chains for his entire 50-year life cried tears of joy when he was finally freed from his horrific captivity. Raju had water streaming down his face as a daring team of rescuers swooped in on Wednesday night to release him from his confinement in India. Vets and wildlife experts from the British-based Wildlife SOS-UK were joined by 20 Forestry Commission officers and two cops in the dangerous nighttime operation. The squad raided the farm in India’s Uttar Pradesh region, where Raju — who’d been regularly beaten and abused by his owners, who used him to beg for money — was being kept. And they claim that, as they liberated him from his manacles, he openly wept because he realized that his half-century ordeal was coming to an end. “Raju was in chains 24 hours a day, an act of intolerable cruelty. The team were astounded to see tears roll down his face during the rescue,” Wildlife SOS-UK’s Pooja Binepal said. “It was incredibly emotional. We knew in our hearts he realized he was being freed,” Binepal added.Raju, believed to have been snatched from his mom as a young calf, is thought to have had 27 owners —and was being used as a “beggars’ prop” from dawn until dusk. The rescue mission took place a year to the day after the charity had been alerted to Raju’s plight by the Uttar Pradesh Forest Department. A court order allowed rescuers to seize the giant animal, but Raju’s owner refused to give him up. Deciding enough was enough, and seeing the terrible suffering that the elephant was enduring, rescuers approached Wednesday night with a truck. They loaded the sedated bull onto the back before driving him 350 miles to the Elephant Conservation and Care Centre at Mathura, where his shackles were removed.

Related posts