மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண் பயணியை தள்ளிவிட்டு கொன்ற டிக்கெட் பரிசோதகர்

Woman dies after being ‘pushed’ off train at Jalgoan

Woman dies after being ‘pushed’ off train at Jalgoan
Woman dies after being ‘pushed’ off train at Jalgoan

மகாராஷ்டிராவில் ஓடும் ரயிலில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் பெண் பயணியை வலுக்கட்டாயமாக கிழே தள்ளியதில் காயமடைந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜலேகான் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த ஜனதா எக்ஸ்பிரசில் பெண் ஒருவர் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுடன் ஏ.சி. பெட்டியில் ஏறியுள்ளார். அப்போது அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர், ஏ.சி. பெட்டியில் ஏறக்கூடாது என்று அந்த பெண்ணிடம் தகராறு செய்தார். ரயில் ஸ்டேசனை விட்டு நகர்ந்த பின்னர் அந்த பெண்ணை வெளியில் தள்ளிவிட்டார். அந்த பெண் சுதாரிப்பதற்குள் தடுமாறு கிழே விழுந்து விட்டார். கிழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது உறவினர்கள் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் டிக்கெட் பரிசோதகரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்தபோது டிக்கெட் பரிசோதகர் குடிபோதையில் இருந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். டிக்கெட் பரிசோதகரின் பெயர் பாரத் சலூங்கே என்பதாகும். இவர் மல்யுத்த விளையாட்டு வீரர் இதற்காக அர்ஜூனா விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Woman dies after being ‘pushed’ off train at Jalgoan

A 32-year-old woman was run over and killed by an express train after being “pushed” by a Travel Ticket Examiner (TTE) at the Jalgoan railway station, some 400 kilometres from Mumbai, the police said. According to the police, the victim identified as Ujwala Pandey (32) had booked general compartment tickets on the Mumbai-Rajendranagar Patna Express train to travel from Jalgaon to Khandwa. On Thursday morning Mrs. Pande, travelling along with her two daughters, aged seven and 14, was unable get inside the general compartment and fearing she would miss her train managed to board the third AC coach of the train along with two daughters. While her daughters managed to get inside the compartment, the woman tried stepping on the footboard but was allegedly pushed by the TTE Sampath Salunkhe (57). The lady fell into the gap between the coach and platform and was run over by the train. Her nephew, Rahul Purohit, who had come to see her off at the station, took her to a local hospital where she was declared dead on arrival. “She was trying to get on the footboard but was pushed by the TTE. She called for help and asked him to pull her inside but he refused and instead pushed her. I saw him pushing my aunt. She fell into the gap and was run over,” Mr. Purohit told reporters. The furious mob stopped the train and dragged Mr. Salunkhe out of the compartment and assaulted him before handing him over to the police. He was taken into custody. “The TTE was hiding in the pantry and we managed to stop the train and get him out,” Mr. Purohit added. “Based on the nephew’s complaint we have lodged an FIR and booked him under section 304 of the IPC for culpable homicide not amounting to murder and have taken the TC in our custody. He will be produced in the local court shortly. We are investigating if indeed the lady was pushed by the TTE or she lost her balance and slipped,” Assistant Police Inspector S Pardesi of Jalgaon railway police station

Related posts