சென்னை:கோவை மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி உள்ளது.அந்த தனியார் பள்ளியில் சீருடை, ஸ்கூல் பேக், லஞ்ச்பேக் போன்ற பொருள்கள் கட்டாயமாக வாங்கவேண்டும் என்று பெற்றோர்களை வற்புறுத்தியுள்ளது. பள்ளி நிர்வாகம் ஸ்கூல் பேக், லஞ்ச்பேக் போன்ற பொருட்களுக்கு ரூபாய் 5000 கேட்பதாக புகார் எழுந்தது.இதை அடுத்து ஹேமலதா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஸ்கூல் பேக், லஞ்ச்பேக் போன்ற பொருட்களை கண்டிப்பாக வாங்க வற்புறுத்த கூடாது என தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படியுங்கள்
- கமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்
- வாக்கு எண்ணிக்கையின் போது ஒப்புகைச் சீட்டுகளை சரி பார்க்க கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்
- மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆஜராவதை தவிர்த்து வருவதற்கு நீதிமன்றம் கடும் கண்டனம்
இதையும் படியுங்கள்
- விதி 110 அறிவிப்பு அரசாணையாக மாறுவது எப்படி? சட்டப்பேரவை அறிவிப்புகளும் திட்டச் செயல்பாடும்
- உயர் நீதிமன்ற மொழியாகத் தமிழ்: சட்டப்பேரவைத் தீர்மானமும் அரசமைப்புப் பிரிவு 348(2) சொல்வதும்
- குழந்தை பாதிக்கப்பட்ட வழக்கு: காணொளிகளை நீக்க முடியாவிட்டால் 17 இணையதளங்களை முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
- ‘வெற்றிப் பயணம்’ மகளிர் இலவசப் பேருந்துத் திட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு: இன்று விசாரணை
← முந்தைய செய்தி: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆஜராவதை தவிர்த்து வருவதற்கு நீதிமன்றம் கடும் கண்டனம்
அடுத்த செய்தி →: கமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்

