சென்னை: உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் மருத்துவர் குழு அமைக்க தயார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்திருக்கிறது. தங்கள் மருத்துவர்களை ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்ய தடை விதிக்க கோரி அப்பல்லோ வழக்கு தொடர்ந்தது. ஜெயலலிதா மரணம் சம்பந்தப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
News headline :
Arumugasamy commission to form a Doctors Team to investigate on Jayalalitha death case
இதையும் படியுங்கள்
- சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 6 பேரை நாடு கடத்த வேண்டும்- சென்னை ஐகோர்ட்
- ஜம்மு பஸ் நிலையத்தில் குண்டு வீசிய சிறுவன் கைது
- அரசு சாா்பில் ரூ.2 ஆயிரம் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்க தடை இல்லை – நீதிமன்றம்
இதையும் படியுங்கள்
- விஜய் தேர்தல் வழக்கு: குழந்தைகளிடம் கேட்டது ஊழல் நடைமுறை ஆகாது; சேலம் வடக்கு தேர்தல் மனுவை நிராகரிக்கும் நிலையில் உயர் நீதிமன்றம்
- வீரமணி போக்சோ வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய பொதுநல மனுவுக்கு உயர் நீதிமன்றம் மறுப்பு; புழல் சிறையில் எஸ்ஐடி விசாரணை தொடர்கிறது
- ஆர்எஸ்எஸ் பேரணி அனுமதி: அக்டோபர் 25, நவம்பர் 1 அணிவகுப்புகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி – காவல்துறை அக். 19-க்குள் முடிவெடுக்க வேண்டும்
- தேர்தல் வழக்கு தள்ளுபடி: மயிலம் எம்எல்ஏ சி.வி. சண்முகத்தின் வெற்றியை எதிர்த்த மனு – ‘முக்கிய உண்மைகள் இல்லை’ எனச் சென்னை உயர் நீதிமன்றம் நிராகரிப்பு
← முந்தைய செய்தி: திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிக்க டிவி தொடர்கள் காரணமா என உயர்நீதிமன்றம் கேள்வி !
அடுத்த செய்தி →: கார்டு வடிவத்தில் வாகன ஆர்.சி. புத்தகம் – மத்திய அரசு அறிவிப்பு

