தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியனின் ஊரில் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடத்தி பாகிஸ்தான் தேசிய கொடியை எரித்தனர்.புல்வாமா தீவிரவாத தாக்குதலில் பலர் வீரமரணம் அடைத்தனர் ,அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சவாலாப்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் அவரும் வீரமரணம் அடைந்தார்.
சுப்பிரமணியன் கொல்லப்பட்ட காரணத்தால் அவரது கிராமத்தினர் கோபத்தில் உள்ளனர். இதனால் ஊரே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. சுப்பிரமணியனின் நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து பாகிஸ்தான் நாட்டின் தேசிய கொடியை எரித்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.மேலும், தீவிரவாத தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அடில் அகமது தார் உருவ பொம்மை எரித்து கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படியுங்கள்
- அரக்கோணம் அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த நபர் கைது!
- தோட்டாக்களுடன் விமானத்தில் ஏற முயன்ற எம்.எல்.ஏ. கைது
- காஷ்மீர் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்
- விதி 110 அறிவிப்பு அரசாணையாக மாறுவது எப்படி? சட்டப்பேரவை அறிவிப்புகளும் திட்டச் செயல்பாடும்
- உயர் நீதிமன்ற மொழியாகத் தமிழ்: சட்டப்பேரவைத் தீர்மானமும் அரசமைப்புப் பிரிவு 348(2) சொல்வதும்
- குழந்தை பாதிக்கப்பட்ட வழக்கு: காணொளிகளை நீக்க முடியாவிட்டால் 17 இணையதளங்களை முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
- ‘வெற்றிப் பயணம்’ மகளிர் இலவசப் பேருந்துத் திட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு: இன்று விசாரணை
← முந்தைய செய்தி: காஷ்மீர் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்
அடுத்த செய்தி →: அரக்கோணம் அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த நபர் கைது!

