Wagah Suicide attack : 55 Pakistani people, including women and children, were killed and about 200 were injured in a suicide bomb attack at the Wagah checkpoint near Lahore and along the India-Pakistan border on Sunday evening. No damage was reported on the Indian side.
இந்திய – பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லைச் சாவடி அருகில் நேற்று (02 நவம்பர் 2014) மாலை நடத்தப்பட்ட தீவிரவாத தற்கொலைத் தாக்குதலில் பாகிஸ்தானை சார்ந்த பாதுகாப்புப் படை வீரர்கள் மூவர் உள்பட 55 பேர் இறந்தனர். மேலும் சுமார் 200 பேர் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.
வாகா… இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும், இடையே இருக்கும் எல்லைப் பகுதி . இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் அமிர்தசரஸிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நுழைவாயில் தான் வாகா..
இந்த எல்லையையொட்டி பாகிஸ்தானுக்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை கொடி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் பார்த்த அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் அங்கிருந்து புறப்படத் தயார் ஆயினர். அப்போது அங்கே வந்த தற்கொலை படை தீவிரவாதி ஒருவர் அங்கிருந்த இரும்பு ‘கேட்’ மீது மோதி, தனது உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். அப்போது அந்தப் பகுதியே அதிர்ந்தது. எங்கும் ஒரே மரண ஓலம். அந்தப் பகுதியில் அமைந்திருந்த கடைகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
55 பேர் பலி இந்த சம்பவத்தில் சிக்கி 55 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாகவும், 120 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியே ரத்த களறியாக காணப்பட்டது. மனித உடல் உறுப்புகள் சிதறி கிடந்தன. அந்தப் பகுதியில் அமைந்திருந்த கடைகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்ததை உள்ளூர் டி.வி. சேனல்கள் படம் பிடித்து காட்டின. சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினரும், மீட்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை உயரக்கூடும். லாகூரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நெருக்கடி நிலை அறிவித்து, உஷார் படுத்தப்பட்டுள்ளன. முதலில் சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்ததாகத்தான் தகவல்கள் பரவின. பின்னர்தான் தற்கொலை படை தாக்குதல் என தெரிய வந்ததாக தகவல்கள் கூறுகின்றன. சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண போலீஸ் ஐ.ஜி. முஸ்டாக் சுகேரா நிருபர்களிடம் பேசும்போது, ‘‘கொடி இறக்க நிகழ்ச்சி நடந்து முடிந்ததும் இந்த தற்கொலை படை தாக்குதல் நடந்துள்ளது. அணிவகுப்பு முடிந்து, கூட்டத்தினர் புறப்படுகிறபோது, நுழைவாயிலில் தற்கொலை படை தீவிரவாதி மோதி தாக்குதல் நடத்தி உள்ளார்” என கூறினார்.
சம்பவ இடத்தை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து சீல் வைத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு பஞ்சாப் மாகாண அரசுக்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.
மோடி கண்டனம் : இந்த தற்கொலைத் தாக்குதலை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாகக் கண்டித்துள்ளார்.
Wagah Suicide attack
“A large number of people were returning after watching Rangers flag ceremony at Wagah border when a suicide bomber blew himself up near one of the exit gates,” inspector general of police of Punjab Mushtaq Sukhera said. He said three Pakistani Rangers were among the dead. A militant group close to Pakistani Taliban, claimed responsibility for the deadliest attack to hit Pakistan in a year, saying it was a response to the Pakistani army’s actions against their positions in tribal areas. Indian security establishment had got intelligence inputs suggesting that the flag-lowering ceremony may be targeted, sources told in Delhi. “India’s external intelligence agency, Research and Analysis Wing had got intelligence inputs some 15 days back indicating that the flag-lowering might be targeted by the Tehreek-e-Taliban Pakistan,” a home ministry official said on condition of anonymity. The bombing took place on the Pakistani side at least 500 meters from the border at 6.12pm. No Indian troops were hurt but the blast left windows and doors of the Border Security Force post shaking. Most of the people who died in the blast were returning from the ceremony.
Flag lowering ceremony at Wagah suspended
The 18-year-old bomber tried to enter the security perimeter of the border area complex but was checked by the Rangers and that is when he detonated the explosives strapped on his body, Sukhera said. He was carrying 20 to 25 kg of explosives. “I was sitting in my office near the border when I heard the blast. I rushed to the scene and saw scattered bodies, injured men, women and children and smashed cars,” a Pakistani intelligence source said. Security officials expressed fear that the teenager might have been trying to detonate himself further inside the complex that could have caused damage on the Indian side as well.
The dead and wounded were taken to Lahore’s Ghurki hospital, where distressed relatives, weeping and hugging each other in grief, searched for their loved ones. Live TV footage showed people drenched in blood and crying in pain as they were evacuated to hospitals. At the hospitals, relatives of the dead cried and beat their chests and heads. “My brothers, my two brothers… They both are dead,” a man wailed. “We received 35 bodies including those of women and children and 60 to 70 were wounded,” Deputy Medical Superintendent of Ghurki Hospital near the Wagah border crossing, identified only as Dr Khurram, told Pakistani television channels. Lahore police chief Amin Wains confirmed it was a suicide attack. “Ball bearings were found at the scene,” he said. TV channels showed images of gutted shops and buildings near the checkpoint.
Every day before sunset soldiers from Pakistan and India gather at Wagah, the only road border crossing between Amritsar and Lahore, to simultaneously lower the two nations’ flags. Pakistan has been wracked by a homegrown Taliban insurgency that has killed thousands of people in recent years, but attacks have tailed off since the army launched a major anti-militant offensive in the northwest in June.
Wagah blast: Our side is completely safe, says BSF IG Ashok Kumar
India’s Border Security Force (BSF) troopers were put on high alert along the India-Pakistan border after the attack.
Indian Prime Minister Narendra Modi condemned the blast. “Terror attack in Pakistan near Wagah Border is shocking. I strongly condemn such a dastardly act of terrorism,” Modi tweeted.