இந்தியாவில் நிமோனியாவல் 3.7 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல்

Pneumonia and diarrhoea killed over 3 lakh children in India in 2013

Pneumonia and diarrhoea killed over 3 lakh children in India in 2013
Pneumonia and diarrhoea killed over 3 lakh children in India in 2013

இந்தியாவில் நிமோனியா நோயினால் ஒரு ஆண்டுக்கு 3 லட்சத்து 70 ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பதாக மருத்துவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய குழந்தைகள் நல மருத்துவர் குழும மாநில தலைவர் டாக்டர் வெங்கடேஸ்வரன் கூறும்போது, ”உலக நிமோனியா நோய் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. நிமோனியா என்பது நுரையீரலை நுண் கிருமிகள் தாக்குவதினால் ஏற்படும் நோய் ஆகும். பொதுவாக இந்த நோய் அதிகமாக 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை தான் அதிகமாக தாக்குகிறது. இந்த நோய் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, சரியாக சாப்பிட முடியாமல் அவதிப்படுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, காய்ச்சல் போன்றவை 3 நாட்களில் குணமடைய வேண்டும். அப்படி இல்லாமல் 3 நாட்களுக்கு மேலும் காய்ச்சல் அதிமாக இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும். சாதாரண நுண் கிருமிகளின் தொற்றினால் ஏற்படும் இந்த நோயினால் ஆண்டிற்கு இந்தியாவில் 4½ கோடி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இதில் 3 லட்சத்து 70 ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றனர். இந்திய அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில் இந்த நோயின் தாக்கம் மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சரியான சிகிச்சைகள் எடுத்து கொண்டால் பாதிப்பும் ஏற்படாது. கவனிக்காமல் விட்டால் இது குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக முடியும்” என்றார்.

Pneumonia and diarrhoea killed over 3 lakh children in India in 2013

Pneumonia and diarrhoea have collectively claimed the lives of over three lakh children in India in 2013, posing a major challenge to public health in the country, a report said. The ‘2014 Pneumonia and Diarrhoea Progress Report’, released by the International Vaccine Access Center (IVAC) at the Johns Hopkins Bloomberg School of Public Health, highlights India’s persisting burden of these two ailments. “As per the latest estimates from UNICEF, pneumonia and diarrhoea collectively claimed more than 3,00,000 children in India in 2013,” the report said. Out of these, pneumonia killed over 1.7 lakh children under five years of age in the country, it said. “Despite major reductions in pneumonia and diarrhoea mortality globally, progress in the highest-burden countries remains fairly stagnant. Introduction and scale-up of proven interventions that protect, prevent and treat pneumonia and diarrhoea need to be accelerated to ensure that every child, no matter what life circumstances he or she is born into, will have the chance to celebrate his/her fifth birthday,” the report said. According to the report, India ranks third lowest compared to the 15 other high burden countries for its Global Action Plan for Pneumonia and Diarrhoea (GAPPD) score-a calculated average of coverage levels for the vital pneumonia and diarrhoea interventions outlined in the World Health Organisation (WHO) and UNICEF’s integrated GAPPD for which data are available, including vaccination, exclusive breastfeeding, access to care, and use of antibiotics, oral rehydration solution (ORS), and zinc. However, it also noted that India is in a position to improve its ranking following the recent commitments it has made towards access to child health interventions. It also notes marginal progress towards improving coverage of life-saving interventions to prevent child deaths and those suffering from these diseases. “In India, pneumonia and diarrhoea have been a health challenge for very long time. But it is heartening to see that the government has started intensifying strategies to combat these diseases through various interventions,” Dr VK Paul, Head of Pediatrics, AIIMS said in a statement.

Related posts