1000 கோடி ஃபிக்ஸட் டெபாசிட் மோசடி வங்கி அதிகாரிகள்மிது போலீசார் ஒன்பது எஃப்.ஐ.ஆர்.களைப் பதிவு செய்துள்ளனர்

FD scam: Mumbai police files nine FIRs

FD scam: Mumbai police files nine FIRs
FD scam: Mumbai police files nine FIRs

நிரந்தர வைப்பு நிதித் திட்டங்கள் மூலம் ரூ.1,000 கோடி அளவுக்கு பெரும் மோசடி நடந்திருப்பதாக நாட்டின் சில முக்கிய வங்கிகளைச் சேர்ந்த அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மும்பை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீசார் இது தொடர்பாக 10 எஃப்.ஐ.ஆர்.(FIR)களைப் பதிவு செய்துள்ளனர்.

நிரந்தர வைப்பு நிதித் திட்டங்கள் மூலம் கடன் பெறுவதில் ரூ.1,000 கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தென் இந்திய கல்வி சங்கம், மும்பை பெருநகர வளர்ச்சித் துறை மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுக அறக்கட்டளை ஆகிய நிறுவனங்களின் நிரந்தர வைப்பு நிதிகளின் மூலம் கடன்கள் பெறுவதில் இந்த மாபெரும் மோசடி நடந்திருப்பதாகத் தெரிகிறது.

தேனா வங்கி, யூகோ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிண்டிகேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, விஜயா வங்கி, ஓரியண்டல் வணிக வங்கி மற்றும் தனலட்சுமி வங்கி ஆகிய பொதுத் துறை வங்கிகளைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இந்த மஹா ஊழலில் சிக்கியுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த ஊழல் தொடர்பாக, இதன் மாஸ்டர் மைண்டாக விளங்கிய ஷோமேன் குழுமத்தைச் சேர்ந்த முகமது ஃபாஸியுதீன் உள்பட 6 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.

FD scam: Mumbai police files nine FIRs

The Economic Offences Wing (EOW) of the Mumbai Police has registered nine first information reports (FIRs) against 10 people accused in the loans against fixed deposits scam. The accused, who are part of a syndicate, opened overdraft (loan) accounts in the names of existing fixed deposit holders and siphoned off ₹237.58 crore from various bank branches across the city, said the Deputy Commissioner of Police (EOW). The Central Bureau of Investigation is already probing a similar scam in the country’s financial capital, wherein FDs aggregating ₹436 crore were misappropriated from Dena Bank and Oriental Bank of Commerce. The senior police official, who did not want to be named, said the fraud was committed on the branches of Dena Bank, Dhanlaxmi Bank, Punjab National Bank, Vijaya Bank, State Bank of Bikaner and Jaipur, Bank of India, UCO Bank, and Central Bank of India. The entities from whose FD accounts funds were siphoned away include: Mumbai Metropolitan Regional Development Authority (FD: ₹45.23 crore), PG Group of Companies (₹141.80 crore), Dr Tryambak Kulkarni (₹4 crore), Sant Rohidas Charmodyog & Charmakar Vikas Mahamandal (₹8.10 crore), and South Indian Education Society Trust (₹38.25 crore). The DCP said that of the 10 accused, four — Mohammed Fasih (Showman Group), Anil Pawar, Avinash Khandale, and Roy Joseph — have been arrested. However, not a single bank official has been arrested so far.

Modus operandi

Explaining the modus operandi of the overdraft-against-FD scam, a senior public sector bank official said some of the accused would approach cash-rich entities asking them to place FDs with bank branches. Since the accused acted on behalf of the entities, they had access to all the KYC (Know-Your-Customer) documents, including resolutions passed by trusts for placing deposits, and signatures on application forms required for the opening of FDs. Believing the accused to be representatives of the customers, the bank officials would hand over the FD receipts to them. The accused would retain the original receipts and give the customers phoney FD receipts. The possession of the original FD receipts and access to KYC documents made it easy for the accused to perpetrate the fraud, the banker said. The Economic Offences Wing of the Mumbai Police and the CBI are working together to investigate the case. Meanwhile, the banks hit by the scam may be required to make a provision in their books for the July-September quarter, which will affect their profits.

Related posts