இங்கிலாந்தில் கார்ட்டூன் போன்று தன் உருவத்தை மாற்றி கொண்ட 30 வயது பெண்

christina england lady changed like cartoon 1.5 crore spent

christina england lady changed like cartoon 1.5 crore spent
christina england lady changed like cartoon 1.5 crore spent

இங்கிலாந்தை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், ரூ.1.5 கோடி செலவு செய்து கார்ட்டூன் உருவம் போல தன்னை மாற்றி இருக்கிறார்.

இங்கிலாந்தில் யோர்க்ஷையர் மாகாணம் வேக்பீல்டு நகரை சேர்ந்த 30 வயது பெண் கிறிஸ்டினா. இவர் லிபிசா நகரில் சிகை அலங்கார நிபுணராக உள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, கிறிஸ்டினா சுற்றுலா சென்றிருந்த போது சாலையோர ஓவியர் ஒருவரை சந்தித்தார். அந்த ஓவியர் கிறிஸ்டினாவை கார்ட்டூன் ஓவியமாக வரைந்து கொடுத்தார். அந்த ஓவியத்தை பார்த்ததும் கிறிஸ்டினாவுக்கு மிகவும் பிடித்து போனது. அந்த கார்ட்டூனை பார்க்கும்போதெல்லாம் தான் ஏன் அந்த ஓவியம் போல் மாறக் கூடாது என்ற எண்ணம் கிறிஸ்டினாவுக்கு தோன்றியது. அந்த ஆசையை அடக்க முடியாமல், கார்ட்டூன் உருவம் போல மாற முடிவு செய்தார்.

இதற்காக பல்வேறு சர்ஜரிகளை செய்து கொள்ள தீர்மானித்தார். முதல்கட்டமாக மார்பக ஆபரேஷன் செய்து, தனது மார்பகங்களை மிக பெரிதாக மாற்றிக் கொண்டார். மார்பகத்தில் பல டாட்டூக்களையும் வரைந்துள்ளார். முகத்திலும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார்.

christina england lady changed like cartoon 1.5 crore spent
christina england lady changed like cartoon 1.5 crore spent

பின்பக்கத்தை பெரிதாக்க, உதட்டை பெரியளவில் மாற்ற என பல சர்ஜரிகள் கிறிஸ்டினாவுக்கு செய்யப்பட்டன. 15 வருடங்களில் ரூ.1.5 கோடி செலவிட்டு, அச்சுஅசலாக கார்ட்டூன் உருவம் போல தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். இதுபற்றி கிறிஸ்டினா கூறுகையில், ‘என்னுடைய மெலிந்த உருவத்தை, ஓவியர் பிரமாண்டமாக கார்ட்டூன் வரைந்து கொடுத்ததை பார்த்ததும் முதலில் பிரமித்தேன். அதுபோல் மாறினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது.

தற்போது ரூ.1.5 கோடி செலவு செய்து உருவத்தை மாற்றியதன் மூலம் என ஆசை நிறைவேறி உள்ளது. இந்த உருவத்தை பராமரிக்க ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கில் செலவாகும். அதற்காக பணம் சம்பாதிக்க கடுமையாக உழைக்கிறேன்‘ என்கிறார் கிறிஸ்டினா. இந்த உருவம் யாருக்கு பிடிக்கிறதோ இல்லையோ அவரது காதலன் டேவிட்டுக்கு மிகவும் பிடித்துள்ளது. ‘இப்போதுதான் கிறிஸ்டினா மிகவும் அழகாக இருக்கிறார்‘ என்று சிலிர்க்கிறார் டேவிட்.

christina england lady changed like cartoon 1.5 crore spent

When Krystina Butel decided to get a caricature done on holiday, she never thought she would spend the next fifteen years trying to emulate it. 

Krystina, 30, has spent over £130,000 on plastic surgery to transform herself into a £10 cartoon drawing of herself that she posed for in Ibiza when she was just 15.

This has included five breast augmentations, lip injections, botox, teeth whitening and semi-permanent make-up. Salon owner Krystina even has heart-shaped nipples to complete the ‘cartoon’ look.

 

Related posts