சென்னை:திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் வேலுமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.மு.க. ஸ்டாலின் விதிக்கவேண்டுமென என் மீது ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டு முன்வைப்பதாக அமைச்சர் வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.அந்த மனுவை விசாரித்த நீதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம் கூறுவது வாடிக்கைதான் என்றும் ,மு.க. ஸ்டாலின் பேசுவதற்கு தடைவிதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது . இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் ஏப்ரல் 16க்குள் பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.