Aam Aadmi Party member Chandra Mohan Sharma drama of ‘burnt to death’ in his own car at Greater Noida 3 months ago ended up after been caught alive in Bangalore..
பெங்களூர்: கள்ளக் காதலியுடன் உல்லாசமாக வாழ இறந்துவிட்டதாக நாடகமாடி தலைமறைவாக இருந்து குடித்தனம் செய்து வந்த ஆம் ஆத்மி கட்சி முக்கிய பிரமுகர் திரு.சந்திர மோகன் ஷர்மாவை பெங்களூருவில் காவல் துறையினர் நேற்று கைது செய்தார்கள். திரு.சந்திர மோகன் ஷர்மா, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகராவார்.
திரு.சந்திர மோகன் ஷர்மா, தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலராக அந்த கட்சியில் பொறுப்பில் உள்ளவர். இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன டெல்லி அருகில் இருக்கும் ரேட்டர் நொய்டாவில் இவருடைய காரில் எரிந்து கருகிய நிலையில் காணப்பட்டதாக கூறப்பட்டது. ஆகையால் அவர் இறந்துவிட்டதாக கருதி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். எனினும் திரு.சந்திர மோகன் ஷர்மா உயிருடன் தான் இருக்கிறார் என்றும், அவர் பெங்களூரு, மற்றும் நேபாளம் ஆகிய இடங்களில் தங்கியிருக்கிறார் என்றும் அதற்கான ஆதாரங்களை அவருடைய கைபேசி எண் வழியாக திரட்டிய அவருடைய மனைவி, இது பற்றி காவல் துறையில் புகார் ஒன்றை அளித்தார்.
இதனையடுத்து பெங்களுரு மற்றும் நேபாளத்திற்கு 2 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விரைந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். அந்த தேடுதல் வேட்டையின் போது, பெங்களூருவில் திரு.சந்திர மோகன் ஷர்மா ஓர் பெண்ணுடன் வசித்து வந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் நொய்டா அழைத்து சென்றார்கள்.
தான் இறந்து போனதாக ஏமாற்றி, தலைமறைவாக எதற்காக இருந்தார், மற்றும் அவரது காரில் எரிந்து கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட உடல் பற்றியும் புதிய வழக்குகளை ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் சந்திர மோகன் ஷ்ர்மா மீது நொய்டா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளர்கள்
Noida: Mr.Chandra Mohan Sharma-Aam Aadmi Party member, who made a seen and drama that he was found ‘burnt to death’ in his own car at Greater Noida near delhi in the month of May 2014, has been caught red handed alive along with his girl friend. Other news reports quoted Noida Police and said that chandra mohan Sharma, an RTI activist, was arrested from Bangalore when he was with his girl friend.
Aam Aadmi Party member Chandra Mohan Sharma drama of ‘burnt to death’
The arrest followed reports that the AAP member had been identified and spotted in Nepal. After receiving the inputs from his wife, the noida police had sent teams to bangalore as well as Nepal to catch the 38 year Old Chandra mohan Sharma suspecting he had staged his own death drama.
A report had quoted Sharma’s wife Savita as saying that the activist was allegedly living with his girl friend. She, too, believed that the AAP member had faked his death.
The Noida police said that the burnt body found in sharma’s car was of somebody else so the police begun looking afresh at the case. According to sharma’s wife Ms.Savita, the Nida police tracked down him after putting his mobile on tracker.