இளம் பெண்ணின் இடுப்பில் குத்திய 3 இரும்பு கம்பிகள் 10 மணி நேரம் போராடி மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்

young girl bihar 3 rods construction worker accident clinic doctors surgery

young girl bihar 3 rods construction worker accident clinic doctors surgery
young girl bihar 3 rods construction worker accident clinic doctors surgery

இளம் பெண்ணின் இடுப்புப் பகுதியில் புகுந்து மறுபுறம் வெளியே வந்த 3 கட்டட கம்பிகளை, 10 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.

பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. அதில் 17 வயதுடைய இளம் பெண் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். விழுந்த இடத்தில் காங்கீரீட் போடுவதற்காக இரும்பு கம்பிகள் வைக்கபட்டிருந்தன. அதில் விழுந்ததால் 3 கம்பிகள் அவரது இடுப்புப் பகுதியில் குத்தி மறுபுறம் வெளியே வந்தன.

அவருடன் பணியாற்றியவர்கள் உடனடியாக அந்தப் பெண்ணை பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு பெரிய ஆபத்து எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் 5 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மருத்துவர்கள், அவர் உடலில் குத்தியிருந்த கம்பிகள் அனைத்தையும் வெளியே எடுத்தனர். அதன் பின்னர் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தனர். இவ்வாறு 10 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அந்த பெண் காப்பாற்றப்பட்டார்.

young girl bihar 3 rods construction worker accident clinic doctors surgery

A 17-year-old girl in Saran district in Bihar miraculously survived after she fell from a roof of an under-construction building and landed on three iron rods attached to a cement pillar. The iron rods pierced through her body, remained their intact for 10-12 hours. According to a Dainik Bhaskar report, the iron rods had to be cut from the cement pillars before the teenager was rushed to the Ruban Patliputra Hospital in Patna. The girl was later operated on for five hours at the Ruban Patliputra Hospital in Patna and the rods were removed from her body. She is recuperating at the hospital. The girl, a resident of Chappra in north Bihar, was treated by Dr Satyajit Kumar Singh, Dr KN Sinha, Dr Avinash and Dr JC Pandey at the hospital

Related posts