பாகிஸ்தானில் காதலித்து திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை தலையை வெட்டி கொலை

Newly-wed couple killed in public over love marriage in Pakistan

Newly-wed couple killed in public over love marriage in Pakistan
Newly-wed couple killed in public over love marriage in Pakistan

பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினரை அந்தப் பெண்ணின் தந்தை உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் அவர்களின் தலையை வெட்டி கொடூரமாகக் கொலை செய்தனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயதுடைய முவாபியா பீபி. அவர் பக்கத்து கிராமமான ஹசனாபாத்தைச் சேர்ந்த 27 வயதுடைய சாஜத் அகமத் என்பவரை காதலித்துள்ளார். இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் முவாபியா கடந்த 18ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி நீதிமன்றத்தில் சாஜதை திருமணம் செய்து கொண்டார். முவாபியா திருமணம் முடிந்து ஹசனாபாத்தில் இருப்பது அவரது குடும்பத்தாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து முவாபியாவின் தந்தை தில்ஷாத் உள்பட 7 பேர் ஹசனாபாத் சென்றனர்.

அங்கு அவர்கள் முவாபியா மற்றும் அவரது கணவரை வீட்டுக்குள் இருந்து வெளியே இழுத்து வந்து அவர்களின் கை, கால்களைக் கட்டிப் போட்டு தலையை வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த 7 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newly-wed couple killed in public over love marriage in Pakistan

A newly-wed couple was beheaded in full public view by the family members of the girl for marrying a ‘man of her choice’ in Pakistan’s Punjab province. According to an FIR, Muafia Bibi (23) of Satrah village of Daska tehsil, some 100 km from Lahore, married Sajjad Ahmed (27) of nearby village Hasanabad on June 18. “Muafia eloped with Sajjad on June 18 and they married in the court after her parents refused the marriage proposal of Sajjad,” it said. Yesterday, the family of the girl came to know that the couple had returned to Hasanabad. Seven members of Muafia’s family, including her father Dilshad, attacked Sajjad’s house and overpowered the couple and took them to the main chowk (street) of their village. The FIR further says: “The suspects first subjected the couple to severe torture and then tied up the legs and arms of Sajjad and Muafia. They cut off their heads with choppers in full public view and shouted that they had tought the lesson to the couple for disgracing them. None from the people gathered there dared to stop the killers.” The suspects fled from the village after killing the couple. Deputy Superintendent Police (Daska) Rana Zahid Husain said: “We are conducting raids to arrest the suspects. We have also recorded the witnesses of the people present at the crime scene.” The FIR has been registered under anti-terrorism act. Jamal, Sajjad’s cousin, said Sajjad had proposed Muafia formally but her parents didn’t agree. He said that after the marriage the couple was reluctant to return to Hasanabad but a family member of Muafia told her that her parents had forgiven her. “But it turned out to be a trap,” Jamal said with tear in his eyes. “Those viewed the gruesome incident have no words to describe it,” he added.

Related posts