கான்பூர் :அக்டோபர் 25, 2018
உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரில் தொழில் கூட்டாளிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 5 ஆண்டுகளுக்கு முன் 2013 ம் ஆண்டு மே 30 ம் தேதியன்று மூடப்பட்டது .இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வந்தது.அந்த வழக்கை நீதிபதி சமரசம் செய்து தீர்ப்பு வழங்கினார்.இதனால் கடையை மீண்டும் திறக்க தீர்மானக்கப்பட்டது.
இந்நிலையில் பூட்டப்பட்ட கடையை திறந்தவுடன் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். நகைக்கடையில் இருந்து ரூ.140 கோடி மதிப்பிலான வைர மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.கடையில் இருந்த 10,000 காரட் வைரங்கள், 500 கிலோ வெள்ளி, 100 கிலோ தங்கம், 5000 காரட் மதிப்புடைய நகைகள், தொழில் தொடர்பான சில ஆவணங்களையும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது . இதை பற்றி போலீசில்புகார் கொடுக்கப்பட்டது . இதை வழக்குப்பதிவு செய்த போலீஸ் விசாரித்து வருகின்றனர்.சம்மந்தப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்
- நடிகை கொடுத்த பாலியல் புகார்.. பெங்களூர் போலீஸ் நடிகர் அர்ஜுன் மீது வழக்குப்பதிவு..
- உ.பியில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் இடையே முடிவான லோக்சபா தொகுதி
- மாணவியின் ஆடையை விலக்க சொன்ன ஆசிரியர்! மாணவர்கள் கண் முன் சரமாரியாக வெளுத்த உறவினர்கள்.
- உறவு முறிந்ததால் மட்டும் பாலியல் வன்கொடுமை வழக்கு ஆகாது: வயது வந்தோரின் தேர்வுகளில் தார்மீகத் தீர்ப்பு கூடாது – உச்ச நீதிமன்றம்
- கூட்டுறவுச் சங்க ஆவணங்களை உறுப்பினர் தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்க முடியுமா? பதிவாளர் பார்க்கக்கூடிய பதிவுகளை மறுக்கக் கூடாது – உச்ச நீதிமன்றம்
- வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கக் கோரும் ‘படிவம் 7’ மொத்தமாகத் தாக்கல் என்ற புகார்: ஆராய்ந்து அறிக்கை தர தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
- உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஒரு தீர்ப்பாயம் புறக்கணிக்கலாமா? மின்சாரத் தீர்ப்பாய மறுஆய்வு உத்தரவை ரத்து செய்து ₹3.5 லட்சம் செலவுத் தொகை விதிப்பு
← முந்தைய செய்தி: மாணவியின் ஆடையை விலக்க சொன்ன ஆசிரியர்! மாணவர்கள் கண் முன் சரமாரியாக வெளுத்த உறவினர்கள்.
அடுத்த செய்தி →: நடிகை கொடுத்த பாலியல் புகார்.. பெங்களூர் போலீஸ் நடிகர் அர்ஜுன் மீது வழக்குப்பதிவு..

