தமிழகத்தைச் சேர்ந்த சதிஷ் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார்

Sathish from Tamilnadu has won Gold Medal in Commonwealth Games தமிழகத்தைச் சேர்ந்த சதிஷ் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார் காமன்வெல்த் விளையாட்டு போட்டியின், எடைப்பிரிவில் 77 கி.கி., பளுதுாக்குதலில்,தமிழக வீரர் சதீஸ் சிவலிங்கம் தங்கத்தைவென்று அசத்தினார். காமன்வெல்த் விளையாட்டு,ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில்நடக்கிறது. இதன் ஆண்களுக்கான 77 கி.கி., எடைப்பிரிவில் இந்தியாவிலிருந்து,சதீஸ் சிவலிங்கம் மற்றும்ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்கள் தகுதிச்சுற்றில் அசத்தி பைனலுக்கு முன்னேறினர். இதில் தமிழகத்தை சேர்ந்த,சதீஸ் சிவலிங்கம் சிறப்பான திறமையை வெளிப்படுத்தும்’ஸ்னாட்ச்’ பிரிவில் 149 கி.கி., மற்றும் அதிகபட்சமாக 179 கி.கி., வரை ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ பிரிவில் துாக்கினார். ஆக, சிவலிங்கம் ஒட்டுமொத்தம் 328 கி.கி., வரை துாக்கி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். சக வீரரானரவி,ஒட்டுமொத்தமாக 317 கி.கி., வரை துாக்கி வெள்ளிப்பதக்கத்தை வென்றார். Sathish from Tamilnadu has won…

Read More

இந்தியாவில் 2018ம் ஆண்டு உலக கோப்பை ஆக்கி போட்டி நடத்தபடுகிறது

India is hosting the mens hockey world cup to be held in 2018 at India பல்வேறு நாடுகள் 2018–ம் ஆண்டு 14–வது உலக கோப்பை ஆக்கி போட்டியை தங்கள் நாட்டில் நடத்த உரிமம் கேட்டு விண்ணப்பித்து இருந்தது. குறிப்பாக இதில் ஆண்களுக்கான உலக கோப்பை ஆக்கி போட்டியை நடத்த வாய்ப்பு கோரி இந்தியா விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில் பல நாடுகளில் இருந்து வந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்த சர்வதேச ஆக்கி சம்மேளனம் 2018–ம் ஆண்டு உலக கோப்பை ஆக்கி போட்டியை நடத்தும் நாடுகள் பட்டியலை அறிவித்துள்ளது. இந்த பட்டியலின் படி இந்தியாவில் உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி 2018–ம் ஆண்டு டிசம்பர் 1–ம் தேதி முதல் 16–ம் தேதி வரையில் நடைபெறும்.. இங்கிலாந்தில் பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி ஜூலை…

Read More