அசாமில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டதால் 50 பயணிகள் காயம்

Train derails in Assam

அஸ்ஸாம் மாநிலத்தில் திம்பூர்–கமாக்யா இடையே சென்றுக்கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை  தடம் புரண்டது, இந்த விபத்தில் சுமார் 50 பயணிகள் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அஸ்ஸாமில் உள்ள மோரிகான் பகுதியில் சென்று கொண்டிருந்த 15666 BG எக்ஸ்பிரஸ் ரயில் அஜுரி ரயில் நிலையத்திற்கு அருகே தடம் புரண்டது. ஒன்றன்பின் ஒன்றாக 10 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு கவிழ்ந்தன. இதனால், சுமார் 50 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டிருந்தது. அவர்களில் 17 பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டதாக தெரிகிறது.அவர்கள் மோரிகானில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Train derails in Assam

Over 50 passengers were injured, 19 of them seriously, when the engine and 10 coaches of the Dimapur-Kamakhya BG Express derailed at Teghiria in central Assam around 2 am on Wednesday.  Nineteen passengers were seriously injured and have been admitted to various hospitals including Gauhati Medical College Hospital, police said. Many passengers were discharged after receiving first aid in Morigaon Civil Hospital.  The cause of the derailment is being investigated, railway officials said.  The derailment damaged 100 metres of railway line leading to cancellation of eight trains on the route. The Dibrugarh-New Delhi Rajdhani Express has also been detained at Lumbing, railway officials said.  Senior railway officials have rushed to the site and rescue operations are on. 

Related posts