Indian Universities should increase the advancement of Technology and quality of education for the present scenario, said Indian President Pranab Mukherjee in a speech at Loyola collage today
சென்னை: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒரு நாள் பயணமாக இன்று சென்னை வந்தார். அவர் லயோலா கல்லூரியில் உரையாற்றினார். அங்கு அவர் கூறியதாவது: ஓர் நாட்டின் வளர்ச்சி, அதனுடைய கல்வித் தரத்தை மட்டும் அடிப்படையாக கொண்டிருக்கிறது. இந்திய ஜனநாயகத்தின் நிலைமை மாறிக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், தரம் மிக்க கல்வி என்பது மிக முக்கியம். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வியை பல்கலைக் கழகங்கள் அளிக்க முயல வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.
Indian Universities should increase the advancement of Technology and quality of education for the present scenario, said Indian President Pranab Mukherjee in a speech at Loyola collage today
இதையும் படியுங்கள்
- மகாராஷ்டிராவில் 66 வயது பெண் தன் கணவரின் உயிரைக் காக்க மராத்தான் ஓட்டப் பந்தயத்தில் வெறும் காலில் கட்டிய சேலையுடன் ஓடி 5,000 ரூபாய் பரிசு பெற்றர்
- ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரில் போலி பிறப்பு சான்றிதழ்
- பெங்களூரில் சச்சின் டெண்டுல்கரின் முழு உருவ கேக் வடிவமைக்கப்பட்டுள்ளது
- செயல்படாத பொறியியல் கல்லூரிகள்: அடையாளம் காண அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவு; 24 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை
- அண்ணன் சீர் திட்டம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கக் காசு, பட்டுப் புடவை பெற ஆதார் கட்டாயம்; ரூ.812 கோடி ஒதுக்கீடு
- குழந்தைகள் இணைய உரிமை: இணையத்தைப் பயன்படுத்துவது குழந்தைகள் உட்பட அனைவரின் அடிப்படை உரிமை; முழுத் தடை சரியல்ல என உச்ச நீதிமன்றம்
- கொடைக்கானல் ஆன்லைன் டிக்கெட்: பில்லர் ராக்ஸ், குணா குகை உள்ளிட்ட வனத்துறை சுற்றுலாத் தலங்களுக்கு முன்பதிவு கட்டாயம் அறிமுகம்
← முந்தைய செய்தி: பெங்களூரில் சச்சின் டெண்டுல்கரின் முழு உருவ கேக் வடிவமைக்கப்பட்டுள்ளது
அடுத்த செய்தி →: மகாராஷ்டிராவில் 66 வயது பெண் தன் கணவரின் உயிரைக் காக்க மராத்தான் ஓட்டப் பந்தயத்தில் வெறும் காலில் கட்டிய சேலையுடன் ஓடி 5,000 ரூபாய் பரிசு பெற்றர்

