கேரளா கல்வியறிவு மட்டுமின்றி குற்றங்களிலும் முதல் மாநிலம்

Kerala tops crime rate list in India, Nagaland at bottom

Kerala tops crime rate list in India, Nagaland at bottom

இந்தியாவில் கல்வியறிவினில் முதலாம் இடத்தில் இருக்கும் கேரளம் குற்றங்கள் அதிகம் நடப்பதிலும் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2012ம் ஆண்டில் நடைபெற்ற குற்றங்கள் பற்றி தேசிய குற்ற ஆவண காப்பகம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. நடக்கும் குற்றங்களுடைய எண்ணிக்கையை கொண்டு நாட்டில் எந்த மாநிலம் முதல் இடத்தை பிடித்துள்ளது மற்றும் எந்த மாநிலம் கடைசி இடத்தில் இருக்கிறது என்பது தெரிந்துள்ளது.

பல ஆண்டு காலமாக கல்வி அறிவில் முதலாம் இடத்தில் இருந்து வரும் கேரள மாநிலம் குற்றங்கள் நடப்பதிலும் முன்னணியில் தெரியவந்துள்ளது.  கடந்த ஆண்டு, இந்தியாவில் கேரள மாநிலத்தில் தான் அதிக குற்றங்கள் நடந்திருக்கின்றன. ஆக, கேரள மாநிலம் கல்வியறிவு மட்டுமின்றி குற்றங்கள் நடப்பதிலும் முதன்மை மாநில மாநிலமாக ஆகி இருக்கிறது. கேரள மாநிலம் குறிப்பாக கொச்சி நகரத்தில் ஏராளமான குற்றங்கள் நடந்திருக்கின்றது. கேரள மாநிலத்தை அடுத்து மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டிலும் அதிகமான குற்றங்கள் நடந்திருகின்றன. நாட்டிலேயே மிக குறைந்த அளவில் குற்றங்கள் நிகழ்ந்த மாநிலம் நாகலாந்து தான் என தெரிகிறது. மேலும்,  டாமன் & டயூ மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளிலும்  மிக குறைந்த அளவே குற்றங்கள் நடந்திருக்கின்றன.

Kerala tops crime rate list in India, Nagaland at bottom

After existing as the highest literacy rated  state in india, Kerala state is now become as the state which recorded the top  rate of crimes under IPC (Indian Penal Code). At 455.8 per lac population, the crime amount recorded in Kerala state is more than double of the national average.

Tamil Nadu & Madhya Pradesh is next to Kerala in the crime rate. According to the Report of ‘National Crime Records Bureau’s Crime in India 2012’, Nagaland state has the lowest crime rate and it is just 1/10 of that recorded in Kerala state. Lakshwadeep, and Daman & Diu gets the lowest rate of crime followed by Nagaland.

The rate of IPC crime data says that The city of Kochi is the place with the top rate of total cognizable crimes in india. – 817.9 incidents of IPC crimes per lac population, followed by Indore (762.6) and Gwalior (686.1). Mallapuram and Dhanbad are at the bottom of the list with 123.1 and 135 incidents of IPC crimes per lac population respectively.

Related posts