நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வியை பல்கலைக் கழகங்கள் அளிக்க முயல வேண்டும் :- ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

Indian Universities should increase the advancement of Technology and quality of education for the present scenario, said Indian President Pranab Mukherjee in a speech at Loyola collage today சென்னை: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒரு நாள் பயணமாக இன்று  சென்னை வந்தார். அவர் லயோலா கல்லூரியில் உரையாற்றினார். அங்கு  அவர் கூறியதாவது: ஓர் நாட்டின் வளர்ச்சி, அதனுடைய கல்வித் தரத்தை மட்டும் அடிப்படையாக கொண்டிருக்கிறது. இந்திய ஜனநாயகத்தின் நிலைமை மாறிக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், தரம் மிக்க கல்வி என்பது மிக முக்கியம். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வியை பல்கலைக் கழகங்கள் அளிக்க முயல வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். Indian Universities should increase the advancement of Technology and quality…

Read More