பெண்ணிடம் சில்மிஷம் : ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. மீது வழக்கு

FIR against AAP party Seemapuri MLA Dharmendra Koli on molestation charge

FIR against AAP party Seemapuri MLA Dharmendra Koli on molestation charge

புதுடெல்லி : – பெண்ணிடம் சில்மிஷம் செய்த ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சீமாபுரி தொகுதியிலிருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் எம்.எல்,ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தர்மேந்தர் கோலி. இவர் மீது இதே தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வீர்சிங்கின் மனைவி  போலீஸில் புகார் செய்துள்ளார். அந்த புகாரில் வாக்கு எண்ணிக்கை முடிந்து ஆம் ஆத்மி கட்சியினர் ஊர்வலமாக வந்தனர். அப்போது தர்மேந்தர் கோலி என் வீட்டுக்குள் வந்தார். என்னிடம் செக்ஸ் சில்மிஷம் செய்து அநாகரீகமாக நடந்து கொண்டார். அந்த கட்சியினர் பலர் மது பாட்டில்களை வைத்திருந்தனர்.எங்கள் பகுதியில் உள்ள வால்மீகி கோவிலுக்குள் அவர்கள் மது பாட்டிலை வீசினர் என்று அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

FIR against AAP party Seemapuri MLA Dharmendra Koli on molestation charge

Just hours after he won the elections from the Seemapuri constituency, Aam Aadmi Party’s Dharmender Singh Koli’s name made his way into police records. Dharmender, who fought the elections replacing his sister Santosh after she died in a road accident, has been accused of molesting a woman. According to the complainant, Dharmender allegedly molested the wife of one of the candidates he defeated on Sunday. Police sources said the complainant alleged that on Sunday afternoon, Dharmender and his party workers were celebrating outside the rival’s house. The woman’s husband objected to Dharmender bursting crackers outside their house and this led to a scuffle. According to the FIR, Dharmender and his supporters allegedly barged into the house, molested the woman and threatened her. They then fled the spot, the FIR stated. Following the incident, police were informed and a case under IPC sections relating to molestation, trespass, criminal intimidation, rioting and unlawful assembly was registered at Seemapuri police station.

Police said no arrest has been made so far. Speaking to a Journalist, Dharmender denied the allegations. He said while he was celebrating, his supporters did not even allow him to get off the jeep he was travelling in. “The man (the woman’s husband) lost the elections and is now filing a false case against me. I could not even get down from the jeep and take blessings from the people who helped me win. Till date there has been no case against me. This is a conspiracy.”

Related posts