மரத்தை மணம் முடித்து கொண்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்

environmental activist married a tree in Argentina

Man marries trees in Argentina

சராசரியாக ஓர் மனிதன் நாள் ஒன்றுக்கு 3 சிலிண்டர்களின் அளவு ஆக்ஸிஜனை சுவாசம் செய்கிறான். தற்சமயம் ஓர் ஆக்ஸிஜன் சிலிண்டர் விலை ருபாய் 700/- ., 3 சிலிண்டர் விலை ருபாய் 2100/-. ஓர்  வருடத்திற்கு ருபாய் 7,66,000/- க்கு மேல் ஆகிறது. இந்த நிலையில் ஓர்  மனிதனின் சராசரி ஆயுட்காலம் 65 வருடம் எனில் ரூபாய் 5 கோடிக்கு மேல் போகிறது., இப்படி விலை உயர்ந்த, மதிப்பு கூடுதலான  சுவாச காற்றை உயிரினங்களுக்காக இலவசமாக பச்சை மரங்கள் தருகின்றன. ஆக நாம் மரங்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும் மரங்கள் இயற்கை மனித இனத்திற்கும் என்னய்யா உயிர் இனங்களுக்கும் தந்த பொக்கிஷம் என்பதையும் மனிதர்கள் உணரும் விதத்தில் ஓர் புதிய முயற்சியை எடுத்தார் பெரு நாட்டை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ரிச்சர்டு டோர்ரோர்.

ஓர் பூங்காவில் உள்ள மரத்திற்கு திருமண மோதிரம் அணிவித்து அந்த மரத்தை மனைவியாக ஏற்றார். அனைவரது கவனத்தையும் ஈர்த்த இந்த அபூர்வ நிகழ்ச்சி அர்ஜென்டினாவில் இருக்கும் பியூனோஸ் அயர்ஸ் நகரிலுள்ள பூங்காவில் நடைபெற்றது.

Man marries trees in Argentina

முதலில் மணமகன் போல் வெள்ளை நிற அழகிய ‘டிப்–டாப்’ உடை மற்றும் தலையில் தொப்பி அணிந்துகொண்டு வந்த அவர் மரத்தை கட்டி அணைத்துகொண்டு திருமண உறுதிமொழியை எடுத்துகொண்டார். பின்னர் அதை தொடந்து மோதிரம் அணிவித்து மரத்தை முத்தமிட்டு மகிழ்ந்தார்.

இந்த திருமணம் அவர் பேசுகையில், ‘மக்கள் மனதில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நிகழ்ச்சியை செய்கிறேன். பெருநாட்டிற்கு வெளியில் தற்சமயம் இந்த நிகழ்ச்சியை முதன்முறையாக நடத்தியுள்ளேன். மேலும் நான் பல தென் அமெரிக்க நாடுகளுக்கு பயணிக்க இருக்கிறேன்’ என்று கூறினார்.

environmental activist married a tree in Argentina

Actor Richard Torres even gave the tree a kiss after he confirmed his wedding vows and received a ring. The newly-wed tree can be found in a Buenos Aires park.Torres said he wanted the ceremony to send out an important message about looking after the environment.

Related posts