Twitter account for tamil cini actor jeeva
நடிகர் ஜீவா தற்பொழுது நடித்து வரும் படம் ‘என்றென்றும் புன்னகை’. இதில் அவருடன் திரிஷா சந்தானம் மற்றும் வினை நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் வெளியீட்டு உரிமத்தை சன் குழுமம் பெற்றுவிட்டதாகவும் அதனை நவம்பர் 29ஆம் தேதி சன் பிக்சர் வெளியிட போவதாகவும் ஜீவாவின் பெயர் கொண்ட டுவிட்டர் இணைய தளத்தில் திடீர் என செய்தி பரவியதால் திரை உலகில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
அந்த இணைய தளம் ஜீவாவின்னுடையது இல்லை என அவர் தரப்பு செய்திகள் வெளி வர இப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஏற்க்கனவே ஜீ தமிழ் தொலைக்காட்சியும் வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் பெற்று உள்ளதால் இச்செய்தியை கண்ட அனைவரும் பரபரப்பு ஆகினர்
பின்னர் ஜீவாவின் தரப்பில் இருந்து அது பொய்யான இணைய முகவரி என தெரிய வந்தது.
ஏற்க்கனவே இதேபோன்று விஜய் அவர்களின் தலைவா பட பிரச்சனையின் பொழுது விஜய் அவர்கள் டுவிட்டரில் ஆளும் கட்சியை எதிர்த்து செய்தி வெளியிட்டதாகவும் பின்னர் அவரின் பெயரில் டுவிட்டர் கணக்கே இல்லை என அவர் தரப்பு செய்திகள் வந்தது குறிப்பிடதக்கது.
Twitter account for tamil cini actor jeeva
https://twitter.com/actorjeeva/status/392631381437988864
news about actor jeeva movie endrendrum punnagai movie