The Nobel prize for 2013 in chemistry was awarded by the Royal Swedish Academy of Sciences
2013 ஆம் ஆண்டிற்கான வேதியியல் சாதனைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் இந்த நோபல் பரிசு மூன்று அமெரிக்க நிபுணர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இதன்படி, இந்த ஆண்டு வேதியியலுக்காக வார்ஷெல், மார்ட்டின் கார்ப்லஸ், மைக்கேல் லெவிட், ஆகிய மூன்று அமெரிக்கர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. நிபுணர்கள் மூவருக்கும் மூலக்கூறுகள் மாதிரி வடிவமைப்புக்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. இந்த மூவரின் கண்டுபிடிப்பு இன்றைய கணினிகளில் உபயோகபடுத்தப்படுகிறது.
திரு.மார்ட்டின் கார்ப்லஸ் ஸ்ட்ரஸ்டபோர்க் மற்றும் திரு.ஹாவர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள்.
திரு.ஆரிய வார்ஷெல் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பணியில் இருக்கிறார்.
திரு.மைக்கேல் லெவிட் ஸ்டாண்ட்போர்ட் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர்.
English Summary:
The Nobel prize for 2013 in chemistry was awarded by the Royal Swedish Academy of Sciences
The Nobel prize for 2013 in chemistry was awarded by the Royal Swedish Academy of Sciences on Wednesday jointly to Mr.Martin Karplus of Harvard University, Mr.Michael Levitt of Stanford School of Medicine and Mr.Arieh Warshel -University of Southern California for the special development in multi-scale models for complex chemical system.