கோட்டையை நோக்கி பேரணியாக சென்ற 2000 ஆசிரியர்கள் கைது

Government elementary school teachers arrested when they tried to have a procession towards secretariat ( Fort St. George)

சென்னை: கோட்டையை நோக்கி பேரணியாக போக முயன்ற சுமார் 2000 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போலிசாரால் கைது செய்ய பட்டனர். பேரணி செல்ல முயன்ற ஆசிரியர்களை போலீசார் விருந்தினர் மாளிகை அருகே தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரியும், மத்தியஅரசின்  இடை நிலை ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என கோரியும் பேரணி சென்றனர்.

Government elementary school teachers arrested when they tried to have a procession towards secretariat ( Fort St. George)

Related posts