உலகின் மிகச் சிறிய காரை வடிவமைத்து அமெரிக்கர் சாதனை

25 inches high, 4 feet long: Here’s the world’s smallest roadworthy car

25 inches high, 4 feet long: Here’s the world’s smallest roadworthy car

அமெரிக்கர் ஒருவர், உலகிலேயே மிகவும் சிறிய கார் ஒன்றை வடிவமைத்து, தயாரித்து, அதை சாலையில் ஓட்டி, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் தனது தயாரிப்பை இடம் பெறச் செய்துள்ளார். இவரது பெயர் திரு ஆஸ்டின் கால்சன், இவர் கார் வடிவமைக்கும் வல்லுநர் என்பது குறிப்பிடத்தக்கது. பல வித்தியாசமான கார்களை வடிவமைத்துள்ள திரு ஆஸ்டின் கால்சன்,  தான் எதாவது புதுமை படைக்க வேண்டும் எனும் ஆர்வத்தில், 25 அங்குல உயரமும், நான்கு அடி நீளமும் உடைய மிக சிறிய கார் ஒன்றை வடிவமைத்திருக்கிறார். இந்த மிகச் சிறிய காரை சாலையில் ஓட்டுவதற்கு சில அத்தியாவசிய அம்சங்கள் தேவைப்பட்டன. அதன் அடிபடையில், ஒலிப்பான், பாதுகாப்பு கண்ணாடி, மற்றும் சீட் பெல்ட் போன்ற பொருட்கள் சேர்த்து கொள்ளபட்டன. பின்னர் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டு, சாலை போக்குவரத்து வாகன விதிகளின் படி, தடையில்லா சான்றிதழை பெற்றார்.தான் வடிவமைத்துள்ள காரை, அரசாங்க ஒப்புதலுடன், சாலையில் ஓட்டிக் காண்பித்து தனது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார், திரு ஆஸ்டின் கால்சன் அவர்கள். இதன் மூலம், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில், உலகின் மிகச் சிறிய கார் என்ற அந்தஸ்தை ஆஸ்டின் கால்சனின்  இந்த கார் பெற்றுள்ளது.

25 inches high, 4 feet long: Here’s the world’s smallest roadworthy car

The world’s smallest car – just 25 inches high and 4 feet long – which can be safely driven on the road has entered the Guinness World Records. Custom car maker Austin Coulson in the US set the record as the owner of the smallest roadworthy car, which he can legally drive on the road. “I’ve always wanted to have a Guinness World Records (title) for something and automotive was always my favourite,” said Coulson. “So I went home and looked up this current world record and thought, ‘I could do that,’” he said. Coulson’s car measures 25 inches high; 2 feet, 1.75 inches wide; and 4 feet, 1.75 inches long, and can be spotted by its Texas vanity license plates reading “IM BIG.” To qualify as a roadworthy vehicle, Coulson needed to get the car registered and inspected and had to install a number of required safety features, according to Guinness website. These included federally approved safety glass for the windshield, functioning windshield wipers and department of transportation-approved signal lights, a seat belt, and working horn. “When I told my family I was going to try and get the world record for the smallest roadworthy car, they were a little sceptical at first,” Coulson said. “All along, the whole process, they kept questioning it. They knew I could build the car, they just didn’t think I could get it legal,” said Coulson.

Related posts