Nine migrant labourers killed in Manipur blast
மணிப்பூரின் தலைநகரமான இம்பாலின் அருகில் நேற்று நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் வெளிமாநில தொழிலாளர்கள் 9 பேர் பலியானார்கள். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இம்பால் நகரத்தின் புறநகர் நகமபல். அந்த நகமபல் பகுதியில் நேற்று காலை சுமார் 7.45 மணியளவில் மிகவும் சக்தி வாய்ந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த பயங்கர குண்டுவெடிதத்தில் 9 வெளிமாநில கட்டுமான தொழிலாளர்கள் பலியானார்கள். படுகாயமடைந்த 20 பேர் அருகமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருகின்றனர். இந்த பயங்கர குண்டுவெடிப்பையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இந்த பயங்கர குண்டு வெடிப்பிற்கு அந்த பகுதியின் தீவிரவாத குழுக்கள் காரணமாக இருக்ககூடும் என அஞ்சப்படுகிறது.
Nine migrant labourers killed in Manipur blast
A bombing at a migrant worker camp in the northeastern Indian state of Manipur killed at least nine men from nearby Assam late Friday, police said. Eleven people were reported injured by the blast in Imphal, the state capital, with five of them in critical condition, The Times of India reported. The bombing occurred just after 7:30 p.m. in an improvised camp housing men in Imphal to work on a government construction project. Police said no arrests had been made and no militant groups had claimed responsibility for the blast. Both Manipur and Assam are in a region of India isolated from the rest of the country and surrounded by other states, including Myanmar and Bangladesh. Separatist groups have sprung up in both states. Manipur is classified as a “sensitive area” by the Indian government. Foreign tourists require special permission to travel there.