18 ஆண்டுகளாக இறந்த மகனின் உடலை பதபடுத்தி பாதுகாக்கும் தாய்

Women mummified son’s body with alcohol for 18 years

Women mummified son's body with alcohol for 18 years

18 ஆண்டுகளுக்கு முன் ஜியார்ஜியாவில் இறந்த தனது மகனின் உடலைஅவரது தாய் இன்று வரை பத்திரமாக பாதுகாத்து வருகிறார். 1995-ஆம் ஆண்டு ஜியார்ஜியா நாட்டில் இறந்த தனது 22 வயது மகன் ஜோனி பகரத்ஸேஸின் உடலை கடந்த 18 வருடங்களாக அவரது தாய் சியுரி வரத்ஸ்கேலியா பாதுகாத்து கொண்டு வருகிறார். ஜோனி பகரத்ஸே கடந்த 18 வருடங்களுக்கு முன்பு, தனது 22 ஆம் வயதில் மரணமடைந்தார். இது வரை அவரது மரணதிற்குண்டன காரணம் அறியப்படவில்லை. எனினும் மகனை பிரிவதற்கு மனம் இன்றி தாய் திருமதி சியுரி வரத்ஸ்கேலியா, அவரது சடலத்தை பதபடுத்தி வீட்டிலேயே பாதுகாத்து வருகிறார்.   இதுகுறித்து தெரிவித்த அந்த தாய், என மகன் மிகவும் நல்லவன், எனது பேரன் அவனது தந்தையை இத்தகைய தோற்றத்தில் பார்க்கவேண்டுமென்ற ஆசை என் மகனுக்கு இருந்தது. அதனால் அவர் இறந்தப்பிறகு, சடலத்தை புதைக்காமல், உடல் கெட்டுப் போகாமல் இருக்க அதன் மீது தினமும் வோட்காவை ஊற்றி பதப்படுத்தியுள்ளேன். ஒருநாள் வோட்கா ஊற்றாவிட்டாலும் ஜோனின் உடல் கருப்பு நிறமாக மாறிவிடும் என்றும் தெரிவித்துள்ள சியுரி, முதல் 10 ஆண்டுகள் வரை அவரது மகனின் பிறந்தநாளன்று, அவரது சடலத்திற்கு உடை மாற்றிவிட்டாராம். ஆனால் இப்போது சியுரிக்கு உடல் நலம் பாதிக்கபடுவதால் அவரால் தினமும் தனது மகனுக்கு செய்யவேண்டியவற்றை செய்ய முடிவில்லையாம். இதனால் மெதுவாக அவர் 18 வருடங்களாக பாதுகாத்துவந்த மகளின் சடலம் அழுக துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 Women mummified son’s body with alcohol for 18 years

This woman has taken the phrase ‘motherly love’ to the extreme – by tending to her mummified son’s body for 18 years.

When Joni Bakaradze died at the age of 22 his family refused to bury him so that his young son could learn to love him.

It meant that every day for the past 18 years, Joni’s mum has been tenderly looking after his body in a bid to preserve it.

And every year on his birthday, Joni gets a change of clothes!

At first his mum used traditional embalming techniques, but after a while she started using her own methods.

She said: “One night I had a dream when a voice told me to treat Joni using by rubbing alcohol so from then on I’ve being using wet sheets dipped in alcohol to preserve the body.

“You must not leave the body without the sheets overnight as the skin will turn black as charcoal.

She added: “For 10 years I’ve been changing his clothes on his birthday. Only the past four years I was unable to do so.

“He was a good man, a good husband, not the way he is now.

“I was sick lately and could not tend to his body, that had an effect on him.

“My son is handsome. When I use the sheets his skin will be white again and everything will be normal.”

Explaining why she has not buried his body she explains: “He wanted his kid to see him that way. I believe from that point on the kid started to love his father.

 

Related posts