சீனாவில் காலி தண்ணீர் பாட்டில்கள் கொடுத்து இலவச ரயில் டிக்கெட்

Empty Plastic bottles pay your metro rail pass

Empty Plastic bottles pay your metro rail pass

சீனாவில் காலி தண்ணீர் பாட்டில்கள் கொடுத்து இலவச ரயில் டிக்கெட் பெற்று ரயில் கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்யும் திட்டத்தை சீனாவின் பீஜிங் சப்வே ரயில் அறிமுகம் செய்திருக்கிறது. சீனாவில் ரயில் பயணிகள் காலி தண்ணீர் பாட்டில்ளை  கண்ட இடங்களில் வீசி  சுற்றுசுழலில் ஏற்படும் மாசை கட்டுபடுத்த இந்த திட்டம் கொண்டுவரப்பட்டிருகிறது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படும். மேலும் சேகரித்த காலி தண்ணீர் பாட்டில்களை கொண்டு மறு சுழற்சி முறையை பயன்படுத்தி புதிய பிளாஸ்டிக்  பாட்டில்களை தயார் செய்து பயன்படுத்த சீனா பீஜிங் சப்வே ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்தின் படி காலி தண்ணீர் பாட்டில்கள் சேகரிக்கும் இயந்திரங்கள் தற்பொழுது இரண்டு ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தில் ஒரு காலி பாட்டில் போட்டால், 0.15 டாலர் மதிப்புள்ள தொகை பயணிகளுக்கு கிடைக்கும்.  15 பாட்டில் போடோமேயானால், கணிசமான தூரத்துக்கு பயணிப்பதற்கான டிக்கெட் எடுக்கும் அளவிற்கு பணம் கிட்டும்.  இந்த திட்டம் முழு வெற்றி அடைந்தால் பெரிய அளவில் இது விரிவு படுத்த திட்டமிட்டுள்ளதாக சீனா ரயில்வே நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

Empty Plastic bottles pay your metro rail pass

Can we get Rail tickets by just exchanging your empty water bottles??.  Yes it is possible in  The Chinese Capital city Beijing. The only way to ovoid plastic pollution is Recycling of Plastic waste.

In Beijing, China, An administrator of a Rail subway installed a machine to receive the empty plastic bottles from travelers.  The Travelers In exchange will get money for tickets to ride in train. The Travelers will not require money to travel in that subway train. Instead of money, the travelers can just have to provide a plastic water or a juice bottle to installed machine and can have happy ride to their destination. The Plan and intention behind this new technology is uncanny.

Related posts