UP: Situation tense in Muzaffarnagar as death toll climbs to 21, curfew imposed
உ.பி. மாநில முஜாபர்நகர் வன்முறைப் பகுதிகளில் ராணுவம் நெற்று கொடி அணிவகுகுப்பு நடத்தியது. இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டு 12 பேர் கொல்லப்பட்டு 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் கவால் என்ற கிராமத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்குகளை வாபஸ் பெறக்கோரி ஒரு சமூகத்தினர் கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்துக்கு பிறகு இரு சமூகத்தினரும் மோதிக் கொண்டனர். அப்போது புகைப்படக்காரர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.
இதே போல இந்த மோதலை பற்றி செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி நிருபர் ராஜேஷ் வர்மா சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதை தொடர்ந்து வெவ்வேறு இடங்களில் நடந்த மோதலில் மேலும் சிலர் பலியானார்கள். சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்து உள்ளது.
இந்த கலவரத்தை அடக்க அந்த பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டது. மீரட்டில் இருந்து ராணுவ வீரர்கள் 1000 பேர் முசாபர் நகருக்கு விரைந்து உள்ளனர். ஊரடங்கு உத்தரவும் பிறக்கப் பட்டுள்ளது.
இன்று 2-வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கலவரம் தொடர்பாக இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கலவரத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நஷ்டஈடு வழங்கப்படும் என்று உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
UP: Situation tense in Muzaffarnagar as death toll climbs to 21, curfew imposed
Uttar Pradesh Chief Minister Akhilesh Yadav held an emergency meeting at Mulayam Singh Yadav’s residence to work out a plan to discuss the situation in Muzaffarnagar as the death toll in the clashes climbed up to 21. Top bureaucrats, along with senior leaders of the Samajwadi party also attended the meeting. The Army on Sunday staged a flag march in riot-hit areas of the district after clashes erupted between members of two communities. 30 people have been arrested for the violence.
As a precautionary measure schools and colleges will remain closed on Monday, said DM Meerut Navdeep Rinwa.
Political parties are criticising the Akhilesh government in Uttar Pradesh for the deteriorating law and order situation in the state. Hitting out at the Uttar Pradesh government for the deteriorating law and order situation, RLD chief Ajit Singh demanded President’s rule in the state.
“Samajwadi Party’s track record in this tenure is bad. Haven’t been able to control communal forces in UP. Even BSP’s was better,” Congress leader Digvijaya Singh said. Curfew remained in force in Civil Lines, Kotwali and Nai Mandi areas of the district with Army carrying out a flag march in the troubled areas. Eight columns of Army has been deployed, however, the situation remains tense in Muzaffarnagar. Meanwhile, claiming that the situation is under control in Muzaffarnagar, Uttar Pradesh Law and Order ADG Arun Kumar said, “The situation is under control. Eight Army columns have been called in. Flag marches have begun. No incidents reported since last night,” Tension has been running high in the district since three persons were killed in Kawal village on August 27. A journalist associated with IBN7 Rajesh Verma and a photographer Israr hired by police were among those killed in the violence. Nine persons killed – two in Muzaffarnagar town, three each in Bhopa police station area and Shapur area and one in Sikhera police station area. The incident was sparked off after a huge convention of a particular community had gathered in the town on Sunday to protest against several cases of eve teasing reported in the past couple of weeks. According to local police some participants in this convention got into a fight with villagers on the outskirts of Muzaffarnagar. As this group got into town, some of those who had been beaten up started ransacking shops. Rajesh Verma was shot dead while he was covering the arson in Muzaffarnagar town; meanwhile, Israr was beaten up and killed on the outskirts of the town. What’s clearly emerging is a dangerous pattern of communal flare-ups being witnessed across the state. As many as 22 districts across the state have been put under curfew at various times in the past one year. Uttar Pradesh Chief Minister Akhilesh Yadav is feeling the heat over deteriorating law and order situation in the state. “Strict action will be taken against the guilty,” Akhilesh Yadav said.