உலகில் மிகப்பெரிய எரிமலை கண்டுபிடிப்பு

Deep In The Pacific, Scientists Discover Biggest Volcano On Earth

Deep In The Pacific, Scientists Discover Biggest Volcano On Earth

 உலகிலேயே மிகப் பெரிய எரிமலை ஜப்பான் நாட்டிற்குக் கிழக்கே 1,609 கி.மீ தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தமு மசிஃப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எரிமலை சூரிய மண்டலத்தில் இரண்டாவது பெரிய எரிமலையாகும். செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் முதல் பெரிய எரிமலையாகக் கருதப்படும் ஒலிம்பஸ் மோன்ஸ் இதைவிட 25 சதவிகிதம் பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.130-145 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் உலகின் நீர்ப்பரப்புக்கடியில் அமைந்திருந்த ஷட்ஸ்கி ரைஸ் என்ற மலைத்தொடரில் இருந்த பல எரிமலைகள் வெடித்ததன் மூலம் இந்த எரிமலை உருவாகியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பரப்பளவில் இங்கிலாந்து தீவுகளை அல்லது நியூமெக்சிகோ மாகாணத்தை இது ஒத்துள்ளது. உருவாகிய சில மில்லியன் வருடங்களிலேயே செயலிழந்து போன இந்த எரிமலை 310,798 சதுர கி.மீ பரப்பளவு கொண்டதாக உள்ளது. உலகில் உள்ள செயல்படும் எரிமலைகளிலேயே பெரியதாகக் கருதப்படுகின்ற ஹவாய் தீவில் இருக்கும் மௌனா லோவா 5,179 சதுர கி.மீ பரப்பளவுதான் கொண்டது. இதனுடைய அளவு தமு மசிஃபைக் கணக்கிடும்போது 2 சதவிகிதம்தான் இருக்கும். தமு மசிஃபின் அளவு மட்டுமின்றி, அமைப்பும் சிறப்பு பெறுகின்றது. இதன் முகட்டின் உயரம் கடல் மேற்பரப்பிலிருந்து 6,500 அடிக்குக் கீழும், அடிப்பரப்பு நீண்டு பரந்தும் காணப்படுகின்றது. இதனால் அப்போது எரிமலைகள் வெடித்துச் சிதறியதில் தோன்றிய லாவா உலகின் மற்ற எரிமலைகளைப் போல் உயரமாகப் படியாமல் நீண்ட தூரம் பரவியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகின்றது. இதுநாள் வரை, ஆராய்ச்சியாளர்கள் இந்த எரிமலையின் அமைப்பு குறித்து உறுதி செய்துகொள்ள முடியாமல் இருந்தார்கள். ஆனால், தற்போது உலகிலேயே பெரியதான ஒற்றை எரிமலை இது என்ற முடிவிற்கு அவர்கள் வந்துவிட்டனர்.

Deep In The Pacific, Scientists Discover Biggest Volcano On Earth

Earth’s largest volcano – and possibly the second largest in the Solar System – has been discovered at the bottom of the Pacific Ocean. Covering an area roughly equivalent to the British Isles or the state of New Mexico, the volcano dubbed Tamu Massif, is located about 1,609 km east of Japan. Tamu Massif is the largest feature of Shatsky Rise, an underwater mountain range formed 130 to 145 million years ago by the eruption of several underwater volcanoes. Tamu Massif, which became inactive within a few million years after it was formed, covers an area of about 310,798 square kms. By comparison, Hawaii’s Mauna Loa – the largest active volcano on Earth – is approximately 5,179 square kms, or roughly 2 per cent the size of Tamu Massif. Also, Olympus Mons on Mars, the largest known volcano in our solar system, is only about 25 per cent larger by volume than Tamu Massif. However, until now, it was unclear whether Tamu Massif was a single volcano, or a composite of many eruption points. Now, researchers have confirmed that the mass of basalt that constitutes Tamu Massif did indeed erupt from a single source near the centre, making it the largest single volcano on Earth. “Tamu Massif is the biggest single shield volcano ever discovered on Earth. There may be larger volcanoes, because there are bigger igneous features out there such as the Ontong Java Plateau, but we don’t know if these features are one volcano or complexes of volcanoes,” said William Sager, a professor in the Department of Earth and Atmospheric Sciences at the University of Houston. Tamu Massif stands out among underwater volcanoes not just for its size, but also its shape. It is low and broad, meaning that the erupted lava flows must have travelled long distances compared to most other volcanoes on Earth. The study relies on core samples collected on Integrated Ocean Drilling Programme (IODP) Expedition 324 (Shatsky Rise Formation) in 2009, and seismic reflection data gathered on two separate expeditions of the R/V Marcus G Langseth in 2010 and 2012. The core samples, drilled from several locations on Tamu Massif, showed that thick lava flows (up to 75 feet thick), characterise this volcano. Seismic data from the R/V Langseth cruises revealed the structure of the volcano, confirming that the lava flows emanated from its summit and flowed hundreds of kilometres downhill into the adjacent basins. Tamu Massif’s top lies about 6,500 feet below the ocean surface, while much of its base is believed to be in waters that are almost 6 km deep. The study was published in the journal Nature Geoscience.

Best fashion technology course in chennai

Related posts