இங்கிலாந்தில் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

Over 100 cars crash in Britain, two hundred injured

Over 100 cars crash in Britain, two hundred injured

இங்கிலாந்தின் கென்ட் மாகாணத்தில் தற்போது கடும் மூடுபனி ஏற்படுகிறது. பகல் வேளையிலும் இருள் சூழ்ந்ததுபோன்று பனி மூடியதால், முகப்பு விளக்கு வெளிச்சத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இந்நிலையில், ஷெப்பி 4 வழிச்சாலை மேம்பாலத்தில் இன்று காலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. திடீரென பனி மூடியதால் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. என்ன நடக்கிறது என்பதை யூகிப்பதற்குள், கார், லாரி, சரக்கு வாகனங்கள் என அடுத்தடுத்து மோதின. இவ்வாறு 10 நிமிடத்தில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்தன. சுமார் 200 பேர் காயம் அடைந்தனர். இதில் 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மூடு பனியால் சாலையில் போதிய வெளிச்சம் இல்லை. ஆனாலும், வாகன ஓட்டிகள் முகப்பு வெளிச்சம் இல்லாமல் பாலத்தைக் கடக்க நினைத்ததால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.

Over 100 cars crash in Britain, two hundred injured

About 200 people were injured when over 100 vehicles crashed on a bridge in thick fog in south east Britain’s Kent county Thursday. The crash, which occurred on the new Sheppey four-lane crossing bridge in Kent this morning, reportedly went on for 10 minutes as cars continuously collided with each other. The scene on the bridge was a mass of tangled cars, lorries and even a car transporter as one witness said “all you could hear was cars crashing”. About 200 people were injured when over 100 vehicles crashed on a bridge in thick fog in south east Britain’s Kent county Thursday. The crash, which occurred on the new Sheppey four-lane crossing bridge in Kent this morning, reportedly went on for 10 minutes as cars continuously collided with each other. The scene on the bridge was a mass of tangled cars, lorries and even a car transporter as one witness said “all you could hear was cars crashing”. About 200 people have minor injuries, police said. Six of those hurt in the collisions are thought to have serious injuries. A Kent police spokesperson said more than 100 had crashed. The spokesperson said visibility was a problem over the bridge, but it was not clear whether that caused the pile-up. Firefighters said they had freed five people from their vehicles on the southbound carriageway. One witness said visibility was very poor but drivers were approaching the crossing with no lights

.

Related posts