28 வயது தந்தைக்கு இறுதி சடங்குகளை செய்த 52 வயது மகன்

52-year-old son cremates 28-year-old father

52-year-old son cremates 28-year-old father

சண்டிகரில் கடந்த 45 வருடங்களுக்கு முன் விபத்தில் பலியான 28 வயது இந்திய விமான அதிகாரியின் உடலுக்கு, நேற்று அவரது 52 வயது மகன் இறுதிச்சடங்குகளைச் செய்து முடித்துள்ளார். சண்டிகரைச் சேர்ந்தவர் ஹவில்டர் ஜைக்மைல் சிங் என்ற இந்திய விமான அதிகாரி. இவர் கடந்த 1968ம் ஆண்டு,மேற்கு இமாச்சல் அருகே, தெற்கு டாக்கா பனிமலை மேல் ஏஎன்- 32 ரக விமானத்தில் பயணம் செய்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது விமானம் விபத்தில் சிக்கியது. அவர் மரணாமடைந்தது உறுதியான போதும் ஹவில்டரின் சடலம் கிடைக்கவில்லை. மரணமடைந்த போது ஹவில்டருக்கு மணமாகி, 7 வயதில் ஒரு மகன் இருந்தான். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று ஹவில்டரின் விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இந்திய விமான படை வீரர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு முன்னர் பலியான ஹவில்டரின் சடலத்தை அவர்கள் கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து சொந்த ஊரான சண்டிகருக்கு கொண்டுவரப்பட்டது ஹவில்டரின் சடலம். 7 வயதில் தனது தந்தையை இழந்த ஹவில்டரின் மகன் ராமசந்திராவிற்கு தற்போது வயது 52. தந்தை ஹவில்டரின் சடலத்தைப் பெற்றுக் கொண்ட ராமச்சந்திரா, சகல மரியாதையோடு நேற்று மதியம் மிர்பூர் ரீஜினல் செண்டர் என்னும் இடத்தில் வைத்து தனது தந்தைக்கு இறுதிச்சடங்குகளைச் செய்தார். இத்தனை ஆண்டுகள் கழித்து தனது தந்தைக்கு இறுதி சடங்கு செய்ய கிடைத்த வாய்ப்பு குறித்து கண்ணீர் மல்க பேசிய ராமச்சந்திரா, ‘ இது போன்ற ஒரு வாய்ப்பு வேறு யாருக்குமே கிடைக்காது’ எனத் தெரிவித்துள்ளார்.

52-year-old son cremates 28-year-old father

Perhaps for the first time, a 52-year-old son will shortly light up the funeral pyre for his 28-year-old father.

Ram Chandra Yadav of Haryana’s Meerpur village is waiting for the mortal remains of his father Havaldar Jagmail Singh, who died when a Leh-bound IAF aircraft crashed at the South Dakka glacier in northern Himachal Pradesh on February 7, 1968.

A mission by the Dogra Scouts of the Indian Army’s Western Command has recovered Jagmail Singh’s mortal remains at an altitude of 18,000 feet (5,400 metres) on the Dhakka glacier.

The army team, which claimed to have found the soldier’s body in uniform, established his identity with the help of an identity disc, an insurance policy and a letter found in his pocket.

Singh (28) was part of a contingent of the Electrical and Mechanical Engineers Corps that was flying to Leh on the ill-fated aircraft.

The aircraft, with 102 passengers – four crew members, 92 armymen and six IAF personnel – vanished into thin air after its pilot Flight Lieutenant H.K. Singh made one last radio contact from over Rohtang Pass near Manali on that fateful day.

The flight’s disappearance remained a mystery for 35 years until mountaineers of the Atal Bihari Vajpayee Institute of Mountaineering and Allied Sports, Manali, recovered its wreckage and a body. In August 2007, three more bodies were recovered.

The mortal remains of Jagmail Singh will be flown to Chandigarh and taken to his home at Meerpur village in Haryana’s Rewari, where his last rites will be performed with full military honours.

“I was just six when the incident took place. Now, I’m 52 and will receive the mortal remains of my 28- year-old father,” said Ram Chandra Yadav, who is also an ex-serviceman. 

The news surprised the villagers. “I was around 12 years old when we had heard about the plane crash. We are making special arrangements to receive the mortal remains that are coming after 45 years,” Kanwar Singh, a former sarpanch of Meerpur village, said.

The body was supposed to reach the village on Sunday but got delayed as the aircraft could not take off from Leh due to the bad weather.

“The mortal remains will first reach Chandigarh from where it will be taken to Rewari by road. We may get the remains on Monday,” Ram Chandra Yadav said.

So far, only five bodies have been recovered by the Indian Army, which has carried out four search operations. As many as 97 bodies are still buried under the snow.

The latest operation was launched on August 16, 2013 to try and locate the mortal remains of the soldiers and the Flight Data Recorder (Black Box).

 

 

 

Related posts