சிரியா மீது போர் தொடுக்க அமெரிக்காவிற்கு செனட் சபை ஒப்புதல்

US senators offer support for Syria strike

சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா குழுவினர் சிரியா மீது போர் தொடுக்கு செனட்டை அணுகினர் செனட் சபை போருக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த போரினை 60நாட்கலுக்குல் முடித்து திரும்ப வேண்டும் என்றும் செனட் சபை அமெரிக்காவிற்கு கூறியுள்ளது, இதனால் எந்த நேரத்திலும் அமெரிக்க சிரியா மீது போர் தொடுக்கலாம் என்ற பதட்டம் நிலவி வருகிறது இதற்கிடையே அமெரிக்காவின் போக்கிற்கு ரசியா எதிர்ப்பு தெரிவித்து இருப்பது குறிப்பிடதக்கது.

US senators offer support for Syria strike have reached a deal motion

video link:

US senators offer support for Syria strike

Leading Democratic and Republican senators have reached a deal on a motion authorizing an attack on Syria. this is a momentum to US President Barack Obama’s risky push for congressional approval for military action. The resolution, agreed by Bob Menendez, the Democratic chair of the Senate Foreign Relations Committee, and Bob Corker, the senior Republican on the committee, set a 60-day deadline for military action, with a possible 30-day extension.

Advertisement: CHENNAI REAL ESTATE
Industrial, Residential and Commercial property for sale in Chennai

Related posts