காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண்

Woman accused hides $5,000 in a body part

Woman accused hides $5,000 in a body part

அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் அவரது காதலனிடமிருந்து திருடிய பணத்தை ஏடாகூடமான இடத்தில் வைத்து அவதிப்பட்டுள்ளார்.  அமெரிக்காவின் டென்னிசே நகரை சேர்ந்தவர் கிறிஸ்டி பிளாக் . 43 வயதான இவர் அவரது காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்து வைத்துள்ளார். பிறகு அந்த பணத்தை வெளியேற்ற முடியாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காதலரிடமிருந்து கிறிஸ்டி 5000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம்) திருடினார். அதை ஆசனவாய் வழியாக திணித்து குடல் பகுதியில் மறைத்து வைத்தார். பின்னர் அப்பணத்தை வெளியே எடுக்க முயற்சி செய்தார்.ஆனால், அதை வெளியே எடுக்க முடியவில்லை. அவர் மேற்கொண்ட முயற்சி காரணமாக அவருக்கு ரத்தப்போக்கு ஏற்படவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின் குடல் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் வெளியே எடுக்கப்பட்டது.

Woman accused hides $5,000 in a body part

Dirty money!  woman in East Tennessee is accused of stealing her boyfriend’s money. And then hiding it in her rear end. Police said that Christine Black stole $5,000 from her boyfriend. Then she decided to hide it in her rectum. near Morristown in Bulls Gap, This happened  late last month. Police said that she also swallowed another baggie filled with morphine and oxycodone. According to police she was trying to remove the loot from her booty using a toilet brush and a pair of tongs but did so much damage she was bleeding severely and had to be taken to the hospital to have the cash removed.

Related posts