ஜப்பானில் மழையால் மூழ்கிய கிராமங்கள் 5000 பேர் வெளியேற்றம்

Japan Flood: 5,000 Japanese told to evacuate due to rains

Japan Flood : 5,000 Japanese told to evacuate due to rains
Japan Flood

கடந்த வாரம் முதல் ஜப்பானில்  தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  இதனிடையே ஒரு புயல் தாக்க உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.  5000 பேர் பாதுகாப்பிற்காக ஜப்பானிலிருந்து வெளியேறியுள்ளனர்.  இதனால்வெள்ளத்தில் குமாமோட்டோ மாகாணத்தின் பல பகுதிகள் சூழ்ந்துள்ளது. மழையின் வேகம் கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்துள்ளது. ஆறுகளின் கரைகளில்  இதனால் உடைப்பு ஏற்பட்டு, விளைநிலங்கள் மற்றும் வீடுகள்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.  நான்கு லட்சம் பேர் கியூஷூ தீவில் மட்டும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய வீடுகளில் உள்ள முதியவர்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்படுகின்றனர்.  கடற்படை வீரர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குமாமோட்டோ மாகாணத்தில் உள்ள எரிமலையின் அடிவாரத்தில் உள்ள அசோ என்ற இடத்தில், 80 முதல் 100 செ.மீ., அளவுக்கு மழை அளவு பதிவாகியுள்ளது.

Japan flood: 5,000 Japanese told to evacuate due to rains

Japan Flood : Due to threats of flooding caused by heavy rain, People of More than 5,000 in Japan were told to evacuate Monday a media report said. Heavy rainfall between 80 and 100 mm was seen in the western prefecture of Hyogo by noon Monday. In Taka town, About 5,000 people were asked to leave their homes. This was decided after rising water levels in nearby rivers posed risks, Xinhua cited Japan’s public broadcaster NHK as saying.  In several cities, including Tamba and Nishiwaki More than 70 houses were inundated. persistent heavy rainfall also forced about 150 people in Kumamoto and Kagoshima prefectures to evacuate after their homes were inundated in southwestern Japan.

Advertisement: REAL ESTATE
Real estate Consultants and Builders in chennai: Commercial, Industrial and Residential Properties

Related posts