இந்திய கடல் சார்ந்த தகவல் தொடர்புக்கு புதிய செயற்கைகோள்

India’s set to launch satellite No71 – GSAT-7

India's set to launch satellite No71 - GSAT-7

கடல் சார்ந்த தகவல் தொடர்புக்காக இந்தியாவின் முதல் செயற்கைகோள் வெள்ளிக்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது.

பாதுகாப்பு செயற்கைகோள் : இஸ்ரோ சார்பில் கடல் தகவல் தொடர்புக்காக இந்தியாவின் முதல் பாதுகாப்பு செயற்கைகோள் பிரான்சு நாட்டின் காயான நகரில் உள்ள ஐரோப்பியன் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை விண்ணில் ஏவப்படுகிறது. இந்த செயற்கைகோள் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.இந்தியாவின் கடல் சார்ந்த பாதுகாப்பு விஷங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக தயாரிக்கப்பட்டது தான் இந்த ஜிசாட்–7 செயற்கைகோள். இது கடல் தகவல் தொடர்புகளை மேம்படுத்த உதவியாக இருக்கும். இதை இஸ்ரோ தயாரித்துள்ளது. இந்திய கடல் எல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை கண்காணித்து தகவல்களை துல்லியமாக வழங்கும்.

ரூ.470 கோடி செலவு : இதுகுறித்து ஒரு மூத்த விண்வெளி விஞ்ஞானி கூறும்போது, “இதுவரை கடல் பற்றிய தகவல்களை அறிய ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே கடற்படையால் தகவல்களை சேகரிக்க முடிகிறது. கடற்படையின் பயன்பாட்டுக்கு என்று ஒருங்கிணைந்த ஒரு தகவல் மையத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து நிலவியது. கப்பல்களில் செயற்கைகோள் தகவல் “இன்மார்சட்“ அமைப்பு மூலம் பெறப்படுகிறது“ என்றார்.நாளை ஏவப்படும் இந்த செயற்கைகோள் மூலம் இந்தியா தனது சொந்த அமைப்பு மூலம் இந்த வசதியை பெறுகிறது. இதன் மதிப்பு ரூ.185 கோடி ஆகும். ஆனால் காப்பீடு உள்ளிட்ட அனைத்தும் சேர்த்து இதற்கு ரூ.470 கோடி செலவாகியுள்ளது.

2,625 கிலோ எடை : ஆவணப்பூர்வமாக இதை கடற்படைக்கான தனி செயற்கைகோள் என்று சொல்ல இயலாது. ஆனால் தனிப்பட்ட முறையில் இது அவர்களுக்கான செயற்கைகோள் தான் என்பதை நாங்கள் சொல்கிறோம்.இந்த செயற்கைகோள் யு.எச்.எப்., எஸ்.சி. மற்றும் கே.யு. பாண்டுகளை சுமந்து செல்கிறது. இந்த செயற்கைகோள் 2,625 கிலோ எடை கொண்டது. கிரகணத்தின்போது செயல்படும் வகையில் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

India’s set to launch satellite No71 – GSAT-7

India’s first dedicated military satellite GSAT-7 or “Rukmini”, which will be launched by Arianespace from French Guiana on Friday, will provide the Navy with an almost 2,000-nautical-mile-footprint over the critical Indian Ocean region (IOR). Essentially a geo-stationary communication satellite to enable real-time networking of all Indian warships, submarines and aircraft with operational centres ashore, the 2,625kg Rukmini will also help the Navy keep a hawk-eye over both Arabian Sea and Bay of Bengal. “From Persian Gulf to Malacca Strait, it will help cover almost 70% of the IOR,” said a source. The “over-the-sea use” Rukmini, with UHF, S, Ku and C-band transponders, is to be followed by GSAT-7A with the IAF and Army sharing its “over-the-land use” bandwidth. The Navy has been clamouring for such a satellite for close to a decade now to shorten its “sensor-to-shooter loop” – the ability to swiftly detect and tackle a threat — but the delay in the indigenous GSLV rocket to carry satellites and other factors have been the stumbling blocks. India, of course, has been a late — and somewhat reluctant — entrant into the military space arena despite having a robust civilian programme for decades. Without dedicated satellites of their own, the armed forces were relegated to using “dual use” Cartosat satellites or the Technology Experimental Satellite launched in 2001, apart from leasing foreign satellite transponders for surveillance, navigation and communication purposes. China, in sharp contrast, has taken huge strides in the military space arena, testing even ASAT (anti-satellite) weapons against “low-earth orbit” satellites since January 2007. “With counter-space being a top priority, China has been testing its ‘direct-ascent kinetic kill’ capabilities. It also has active programmes for kinetic and directed-energy laser weapons as well as nano-satellites. By 2020, it hopes to have a space station with military applications,” said a source. Incidentally, around 300 dedicated or dual-use military satellites are orbiting around the earth, with the US owning 50% of them, followed by Russia and China. But India has lagged far behind in utilization of the final frontier of space for military purposes, refusing to even approve the long-standing demand of the armed forces for a full-fledged Aerospace Command. Though officially against ” any offensive space capabilities or weaponization of space”, the defence ministry in 2010 had come out with a 15-year “Technology Perspective and Capability Roadmap” that dwelt on the need to develop ASAT weapons “for electronic or physical destruction of satellites in both LEO (2,000km altitude above earth’s surface) and GEO-synchronous orbits”. These portions were quietly deleted in the road map released earlier this year. DRDO contends it can develop ASAT weapons if required by marrying the propulsion system of the over 5,000-km Agni-V missile with the “kill vehicle” of its two-tier BMD (ballistic missile system) system. Apart from working on “directed energy weapons” at its Laser Science &Technology Centre, DRDO also has futuristic programmes for launching “mini-satellites on demand” for use in the battlefield as well as “EMP (electromagnetic pulse) hardening” of satellites and sensors to protect them against ASAT weapons. But all that is in the future. Dedicated military satellites like Rukmini will help India keep real-time tabs over the rapidly-militarizing IOR, where China is increasingly expanding its strategic footprint, as well as on troop movements, missile silos, military installations and airbases across land borders.

Video Courtesy: youtube and Raj TV

Related posts