Malaysia crash: Toll rises to 37 after bus plunges into ravine
கோலாலம்பூர்: மலேசியாவில் நடந்த கோரமான சாலை விபத்தில் 33 பேர் பலியானார்கள். இவர்களில் இந்தியர்கள் இருவர் என்று கூறப்படுகிறது. ஜென்டிங் ஹைலேண்ட்ஸ் பகுதியில், இந்த விபத்து நடந்துள்ளது. பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்தானது, 60 மீட்டர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததால் விபத்து நேரிட்டது. விபத்தில் சிக்கிய பேருந்தில் 53 பேர் இருந்தனர். இவர்களில் 27 ஆண்களும், 10 பெண்களும் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களில் மலேசியர்கள் தவிர வங்கதேசம், தாய்லாந்து, சீன நாட்டவரும் அடக்கம். பலத்த காயமடைந்தவர்கள் செலயாங் மருத்துவமனை, கோலாலம்பூர் மருத்துவமனை, சுங்காய் புலோ மருத்துவமனை, பென்டாங் மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த மலைப் பகுதியில் அமைந்துள்ள ரிசார்ட்டிலிருந்து திரும்பும் வழியில் பஸ் விபத்துக்குள்ளானது. இறந்தவர்களில் 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு விட்டன. மேலும் 7 பேரின் உடல்களை மீட்கும் முயற்சி நடந்து வருகிரது.
Malaysia crash: Toll rises to 37 after bus plunges into ravine
At least 37 people are now known to have died after a packed bus plunged into a deep ravine near a Malaysian mountain resort, officials say.
The bus, carrying dozens of passengers, crashed in the Genting Highlands in Pahang on Wednesday afternoon.
It fell about 60 metres (200 feet) after it veered off a winding slope. Workers had to use ropes and cranes to winch survivors to safety.
Sixteen passengers were rescued alive from the crash site.
The nationalities of the victims cannot be confirmed but survivors included Malaysians, Bangladeshis, Indonesians and Thai nationals, the Associated Press news agency quotes officials as saying.
The Genting Highlands has Malaysia’s only legal casino and attracts many domestic and foreign tourists. Transport on the road near the crash site is reported to be restricted.
Local media reports say that the bus itself had been black-listed by the road transport department prior to the crash but there are no further details as to why.
After the crash the authorities launched a major rescue effort, with hundreds of fire fighters, police and medical teams in attendance.
Wednesday’s accident is thought to be one of Malaysia’s deadliest road disasters.