உணவு பாதுகாப்பு மசோதா மக்களுக்கு சுமை: மோடி

Narendra Modi

உணவு பாதுகாப்பு மசோதா சாதாரண மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் என்று குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி கூறியுள்ளார். ஏற்கனவே பிரதமருக்கு மோடி கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் இன்று அவர் பேசியதாவது:- உணவு பாதுகாப்பு மசோதா சாமானிய மக்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு பெரும் சுமையாகிவிடும் என்றும்,ஊட்டச்சத்து குறைபாட்டினை எந்த வகையிலும் தீர்க்காது என்றும் கூறியுள்ளார்.

Narendra Modi

Related posts