புதுவை துணை நிலை ஆளுநர் கட்டாரியா மருத்துவமனையில் அனுமதி

Puducherry Lieutenant governor Kataria

Puducherry  Lieutenant governor Kataria admitted to hospital in Chennai

புதுச்சேரி, ஆக. 8- : புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவுக்கு இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு வரப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுவை துணை நிலை ஆளுநராக இருந்த இக்பால் சிங் மாற்றப்பட்டு, புதிய ஆளுநராக வீரேந்திர கட்டாரியா கடந்த மாதம் 10-ம் தேதி பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

Puducherry  Lieutenant governor Kataria admitted to hospital in Chennai

Lieutenant Governor Virendra Kataria was taken to a private hospital in Chennai after he complained of chest pain and uneasiness on Thursday. He was attended to by a team of doctors from JIPMER and the Government General Hospital. He was then advised to go to Chennai for further treatment. He was accompanied by Medical Superintendent of JIPMER J. Balachander. He was undergoing tests before performing an angioplasty, sources said.

Puducherry Lieutenant governor Kataria

Related posts