சிவகாசியில் 100 சவரன் நகை கொள்ளை

விருதுநகர்சிவகாசியில் அச்சக உரிமையாளர் செந்தில் பாபு  வீட்டில் திருட்டு .

செந்தில் பாபு  திருவனத்தபுரம்  சென்று இருந்த பொது இச்சம்பவம் நேரிட்டது. அவர் அடுக்கு மாடி குடிஇருப்பில் மூன்றாவது மாடியில் வசித்து வந்தார் . அவரது வீட்டில் இருந்த 100 சவரன் நகை மற்றும் 40,000 ரொக்கம்  ஆகியவற்றை மர்ம நபர்கள்   கொள்ளை அடித்தனர்.

போலீசார் வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

 

 

Related posts