திருநெல்வேலி 17ஏப்ரல் 2013: முதல்வர் ஜெ.ஜெயலலிதா தொடுத்த அவதுறு வழக்கு சம்மந்தமாக கோர்ட்டில் ஆஜராகததால் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் நடிகர் மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (DMDK) நிறுவனர் விஜயகாந்த்திற்கு எதிராக ஜாமீன் கிடைக்கா கைது வாரண்ட் பிறப்பிக்க பட்டது. இவர் மேல் 23 வழக்குகள் நிலுவைளில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றம் விஜயகாந்த் எதிராக ஜாமீன் கிடைக்கா கைது வாரண்ட் பிறப்பித்தது.Related posts
-
குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் போலீஸ் அறிக்கைகளை மொழிபெயர்க்க முடியாது: உயர்நீதிமன்றம்
குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் காவல்துறை அறிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட பிற ஆவணங்களின் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்புகளை தங்கள் தாய்மொழியில் உரிமை... -
சென்னையில் முதலீட்டாளர்களை ஏமாற்றிய தந்தை மகன் கைது
“ஒவ்வொரு முதலீட்டாளரிடமிருந்தும் குறைந்தபட்சம் ரூ. 20 லட்சம் வசூலித்துள்ளனர், மேலும் 25 முதலீட்டாளர்களிடம் பணம் வசூலித்துள்ளனர்” என்று ஒரு போலீஸ் அதிகாரி... -
முஸ்லிம் பெண்கள் விவாகரத்து பெற நீதிமன்றம் செல்ல வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம
சென்னை: ஷரியத் கவுன்சில்கள் நீதிமன்றமோ அல்லது தகராறுகளின் நடுவர்களாகவோ திருமணத்தை ரத்து செய்ய அதிகாரம் பெற்றவை அல்ல என்று சென்னை உயர்...